16 ஏப்ரல் 2015

, ,

ரோட்டோரம் விற்கும் கண் கண்ணாடியை வாங்கி அணிந்தால் விரைவில் கண் பார்வை பாதிப்படையும்

Doctor advice to avoid low quality sunglasses to protect your eyes, malivu vilai kan kannadigal padhippugal, use branded sunglasses to protect your eyes from UV rays in Summer

ரோட்டோரம் விற்கும் கண் கண்ணாடியை வாங்கி அணிந்தால் விரைவில் கண் பார்வை பாதிப்படையும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்(Doctor advice not to use unbranded sun glasses - Tamil Health Tips).

வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து கண்களை பாதுகாக்க ரோட்டறம் விற்கும் விலை குறைந்த கண்ணாடிகளை வாங்கி போட்டுகொள்வது வழக்கம். அவர்கள் அணிவதோடு மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளுக்கும் இதுபோன்ற கண் கண்ணாடிகளை வாங்கி போட்டு அழகு பார்ப்பார்கள்.

இதுபோன்ற கண்ணாடிகளுக்கு சூரிய ஒளியிலிருந்து வரும் UV ரேஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தன்மை கிடையாது, மேலும் இவற்றிலுள்ள தரம் குறைந்த கண்ணாடிகளால் கண் பார்வையும் பாதிப்படிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 Eye care by using branded sun glasses tamil news by Thanthi tv
Doctor advice to avoid low quality sunglasses to protect your eyes: Rottoram virkkum kan kannaadiyai vangi anindhaal viraivil kan paarvai paadhippadaiyum ena marutthuvargal adhircchi thagaval. vaagana ottigal kodai kaalatthil veiyil thaakkathilirundhu kangalai paadhugakka Rottarm virkkum vilai kuraindha kannadigalai vangi pottukolvadhu vazhakkam. avargal anivadhodu mattumallaamal thanadhu pillaigalukkum idhupondra kan kannadigalai vangi kodutthu azhagu paarppargal.

idhupondra kannadigalukku sooriya oliyinaal varum UV thakkathilirundhu paadhugakkum thanmai kidaiyaadhu, melum ivattrilulla tharam kuraindha kannadigalaal kan paarvaiyum paadhippadiya vaippulladhaaga marutthuvargal koorugindranar.


Doctor advice to avoid low quality sunglasses to protect your eyes, malivu vilai kan kannadigal padhippugal, use branded sunglasses to protect your eyes from UV rays in Summer

Doctors Advice to Avoid Using Unbranded road side Glasses This Summer to get rid from eye problems Tamil news by Thanthi TV, Eye sight loss by using low quality sun glasses , Rayban sun glass, branded cooling glass to protect your eyes from UR rays and other dust particles,எனதருமை நேயர்களே இந்த 'ரோட்டோரம் விற்கும் கண் கண்ணாடியை வாங்கி அணிந்தால் விரைவில் கண் பார்வை பாதிப்படையும் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News