28 ஏப்ரல் 2015

,

[சமையல்] தயிர் நெல்லி

Thayir nelli samayal | Amla with curd recipe in tamil

Thayir nelli samayal | Amla with curd recipe in tamil

Thayir nelli samayal | Amla with curd recipe in tamil
தயிர் நெல்லி சமையல்


செய்ய தேவையானவை :
  1. முழு நெல்லி - 10 ( வேகவிட்டு கொட்டை நீக்கவும் )
  2. கடைந்த தயிர் - 4 டேபிள் ஸ்பூன் 
  3. உப்பு - தேவையான அளவு


தாளிக்க :

  1. எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
  2. கடுகு - அரை டீஸ்பூன் 
  3. காய்ந்த மிளகாய் - 2 
  4. பச்சை மிளகாய் - 1(நறுக்கியது )

தயிர் நெல்லி செய்முறை : தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து , வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆற விட்டு கடைந்த தயிரில் சேர்த்து பரிமாறவும்

இதை பிரிட்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
Thayir nelli samayal

seiyya thevaiyanavai:
muzhu nelli - 10 ( vegavittu kottai neekkavum)
kadaindha thayir - 4 table spoon
uppu - thevaiyana alavu

Thalikka:

ennai - 1 tea spoon
kadugu - arai teaspoon
kaaindha milagaai - 2
pacchai milagai - 1(narukkiyadhu)

thayir nelli seimurai: Thalikka kodutthulla porutkkalai thaalitthu, vegavitta nellikkaai, uppu sertthu lesaaga vadhakki aara vittu kadaindha thayiril sertthu parimaaravum

idhai fridgil vaitthu 2, 3 naatkkal varal payanbadutthalaam.


Thayir nelli samayal | Amla with curd recipe in tamil, Gooseberry recipes, Tamilnadu samayalஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] தயிர் நெல்லி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News