28 ஏப்ரல் 2015

,

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

Nagaichuvai nadigar nagesh avargalin thannambikkai varthigal | Good thoughts of Comedy actor Nagesh, Actor Nagesh avargalin thannambikkai , Tamil thoughts, arignar karutthukkal, Tamil comedy actor interview in FM radio station,

Nagaichuvai nadigar nagesh avargalin thannambikkai varthigal | Good thoughts of Comedy actor Nagesh

Nagaichuvai nadigar nagesh avargalin thannambikkai varthigal | Good thoughts of Comedy actor Nagesh
வானொலிப் பேட்டியொன்றில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கொடுத்த பேட்டி

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....
Vaanoli pettiyondril nagesh: niyayamaaga ungalukku varavendiya nalla peyar mattravargalukku sellum podhu ungalukku eppadi irukkum?

Nagesh: Naan kavalai padamatten sir. oru kattadam kattum podhu, savukku maratthai mukkiyamaa vachu saaram katti, kurukku palagaigal pottu adhan mela pala sitthai ninni kaikku kai kaal maari kattadam uyarndhu konde poi pala aandugalukkup piragu adhu midindha piragu, andha kattidatthirkku varna jaala vitthaigal ellaam adicchu keela irangum podhu kattadam kattuvadharkku mukkiya kaaranamaa irundha savukku maratthai avizhtthu irakki vittu, kiraga piravesatthandru savukkai udharithalli vittu vaazhai maratthai vaitthu thaoranai seivaargal, athanai perumaiyum vaazhai maratthirkku poividum.

idhil ulla unmai enna theriyuma? andha vaazhai maram moondru naal vaalkkai thaan vaazhum. aadu maadugal meyum. kuzhandhaigal pittheduppaargal. piragu kuppai vandiyile poi serum.

naan vaazhai illai.. savukku maram.. Nagaichuvai nadigar nagesh avargalin thannambikkai varthigal | Good thoughts of Comedy actor Nagesh, Actor Nagesh avargalin thannambikkai , Tamil thoughts, arignar karutthukkal, Tamil comedy actor interview in FM radio station,எனதருமை நேயர்களே இந்த 'நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News