ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டால் என்ன செய்வது..? (வாகன விபத்தை தவிர்க்க ஆலோசனை) | Tamil247.info

ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டால் என்ன செய்வது..? (வாகன விபத்தை தவிர்க்க ஆலோசனை)

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Accelerator pedal stuck agivittal enna seivadhu - vaagana vibatthil irundhu thappikka vazhigal

tips to car accelerator pedal stuck failure problem when driving, car speed control idea and tricks in tamil ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் உங்களது கார் அல்லது கியர் கொண்ட வாகனம் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

இதுபோன்ற நேரத்தில் பதட்டமடைந்தால் விபத்து நேரிட வாய்ப்புகள் அதிகம் எனவே கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிதானமாக செயல்பட்டு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் செய்யலாம்.
  1. கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள்.
  2. வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். 
  3. அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். 
  4. காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.
[மோட்டார் விகடன் - ஜனவரி 2012 இதழில் இருந்து] Accelerator pedal stuck agivittal enna seivadhu - vaagana vibatthil irundhu thappikka vazhigal, car accident by accelerator problem, how to control if car loose control, how to avoid car accidents by accelerator failure, vehicle accidents, four wheeler speed control tricks, automobile care tips, car speed control tips in tamil, vaagana vibatthu, Motor vikatan tips
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டால் என்ன செய்வது..? (வாகன விபத்தை தவிர்க்க ஆலோசனை) ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டால் என்ன செய்வது..? (வாகன விபத்தை தவிர்க்க ஆலோசனை)
Tamil Fire
5 of 5
Accelerator pedal stuck agivittal enna seivadhu - vaagana vibatthil irundhu thappikka vazhigal ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News