உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பேட்டரி வரப்போகிறது.. | Tamil247.info

உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பேட்டரி வரப்போகிறது..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

New Aluminum-ion High performance battery for Smart phone Fastest charging technology | Stanford Researchers Unveil New Ultrafast Charging Aluminum-Ion Battery

fast charging and more power than lithium battery, adhiga neram pesa mobile charger technology
New Technology in Battery - லித்தியம் பேட்டரி வகைகள் தான் இப்போதைக்கு லேட்டஸ்ட் என்று நினைக்கையில் அதற்க்கும் அலுமினிய லித்தியவகை பேட்டரிகள் ஆராய்ச்சி முடிந்து மார்க்கெட்டுக்கு வர ரெடியாகிவிட்டது. இந்த அலுமினிய பேட்டரிகள் சாதார்ண பேட்டரியை விட 200% மடங்கு சக்தி வாய்ந்தது. இது சாதாரண பேட்டரியை விட நாலில் ஒரு பங்கு மட்டுமே எடை உள்ளது.

முக்கியமாக இந்த பேட்டரியில் தீப்பிடிக்கவோ அல்லது வெடித்தால் அல்லது கீழே உடைந்தாலோ இதனால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்பது தான் அதி முக்கியம். அடுத்து சாதாரண பேட்டரிக்கு ஆகும் சார்ஜ் நேரத்தை விட பத்தில் ஒன்று தான் இந்த வகை பேட்டரிக்கு ஆகும் நேரம். இதன் மூலம் அதி விரைவு சார்ஜிங் மற்றும் மறு சுழற்ச்சி என பல விஷயங்களை கொண்ட இந்த பேட்டரி இனிமேல் எல்லா இடத்திலும் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.

சாதாரண மொபைல் பேட்டரி 1000 சைக்கிள்களை கொண்டிருக்கும் ஆனால் இவ்வகை பேட்டரி 7500 சைக்கிள்களை வரை சோதனை செய்யபட்டதால் அடிக்கடி சார்ஜும் இறங்காது என்பது கூடுதல் தகவல். இதை ஸ்டான்ஃபோட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

செய்தி உதவி: ரவி நாக்

 Stanford university released New Ultrafast Charging Aluminum-Ion Battery for mobile phones
பல மணிநேரம் வரை செல்போன் உபயோகிக்க புதிய வகை அலுமினியம் பாட்டரி வரபோகிறது..உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பாட்டரி வரப்போகிறது.. new aluminum cellphone battery for long time use, fast charging and more power than lithium battery, adhiga neram pesa mobile charger technology, Stanford Researchers Unveil New Ultrafast Charging Aluminum-Ion Battery
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பேட்டரி வரப்போகிறது.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பேட்டரி வரப்போகிறது..
Tamil Fire
5 of 5
New Aluminum-ion High performance battery for Smart phone Fastest charging technology | Stanford Researchers Unveil New Ultrafast Chargi...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News