26 ஏப்ரல் 2015

,

[சமையல்] அவல் தோசை

Aval thosai seivadhu eppadi, morning healthy breakfast dhosai samayal

Aval thosai seivadhu eppadi

Aval thosai seivadhu eppadi, tamil recipes
அவல் தோசை

அவல் தோசை செய்ய தேவையான பொருட்கள் :
  1. கெட்டி அவல் - ஒரு கப்
  2. அரிசி மாவு - சிறிதளவு 
  3. உப்பு - சுவைக்கேற்ப 
  4. எண்ணை - தேவையான அளவு


அவல் தோசை செய்முறை :
அவலை 20 நிமிடம் ஊறவைத்து மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுட சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

aval thosai

aval thosai seiyya thevaiyaana porutkkal:
ketti aval - oru cup
arisi maavu - siridhalavu
uppu - suvaikkerppa
ennai - thevaiyaana alavu

aval thosai seimurai:
avalai 20 nimidam ooravaitthu mixiyil pottu araikkavum. atthudan arisimaavu, uppu pottu thoshai maavu padhatthukku karaitthukkollavum. thosaikkallil indha maavai mellisaaga vaartthu edukkavum. thenkai chatni alladhu milagaai chatni thottu suda suda saappittaal suvaiyaaga irukkum.
Aval dhosai recipe, tamilnadu thosai samayal seimurai, how to cook dhosai,எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] அவல் தோசை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News