02 ஏப்ரல் 2015

1-04-2015 முதல் வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் காலிங் வசதி

Whatsapp started voice calling service since 01 April 2015 in India , 1-04-2015 முதல் வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் காலிங் வசதி... Whatsapp voice calling introduced in India


Whatsapp started its voice calling service on 1st April 2015..

whatsapp voice calling facility on 1st April 2015
வாட்ஸ் ஆப் தனது வாய்ஸ் காலிங் வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் நேற்று முதல்(01-04-2015) அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே, இனி எந்த ஒரு ஹேக் இல்லாமல் வாட்ஸ் ஆப் ரசிகர்கள் வாய்ஸ் காலிங் செய்யலாம்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ஸ் காலிங் சேவைகளை வழங்கி சோதித்து பார்த்த பிறகு, தற்போது பரவலாக அனைவருக்கும் இண்டர்நெட் காலிங் வசதியை வழங்க துவங்கியுள்ளது வாட்ஸ் ஆப். வாய்ஸ் காலிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்கள் ஏற்கனவே அந்த வசதியை ஆன் செய்து வைத்துள்ளவர்களிடமிருந்து ஒரு அழைப்பை ரிசீவ் செய்ய வேண்டியது முக்கியம். ஆனால், இந்த இன்வைட் சிஸ்டம் எல்லாவித மொபைல்களிலும் வேலை செய்வதில்லை. இப்போதைய நிலவரப்படி, விண்டோஸ் மற்றும் ஐபோன் ஹேண்ட்செட்டுகளில் இது வேலை செய்யாது.


Whatsapp started voice calling service since 01 April 2015 in India, whatsapp call valiyaaga call seiyum vasadhi arimugam, eppadi whatsapp voice call seivadhu, pesa musiyum, selavillaamal pesalaam, tamil whatsapp news
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த '1-04-2015 முதல் வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் காலிங் வசதி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90