Top Ad 728x90

Latest Posts

17 மார்ச் 2015

, , ,

கற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு செய்வது எதற்க்காகவென தெரியுமா..??

கற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு செய்வது எதற்க்காகவென தெரியுமா..?? Valai kaappu seemandham seivadhan nokkam , tamilnadu culture, tamil family culture, kannaadi valayal aniyum sadangu,tamil heritage


Valai kaappu seemandham seivadhan nokkam

 Valai kaappu seemandham seivadhan nokkam , tamilnadu culture, tamil family culture 
 கற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு செய்வது எதற்கு தெரியுமா..??

கருவுற்ற ஆறாவது அல்லது எழாவது மாதத்தில் செய்யப்படும் சடங்கு, சீமந்தம். இந்த காலத்தில்தான் குழந்தைக்கு நரம்பு மண்டலமும் மூளைப் அகுதியும் விருத்தி அடையும். இவை நல்ல நிலையில் வளர்ந்து, நல்ல சிந்தனைகள் பரவ வேண்டும் என்பதற்காக உச்சி நேர்வகிட்டில் குங்குமம் இடுவார்கள் சுமங்கலிகள்.

நேர்வகிட்டின் ஆரம்பத்தை சீமந்த சாரணி என்பார்கள். அதேபோல வளைகாப்பும் முக்கியமான ஒரு சம்பிரதாயம். நிறைய கண்ணாடி வளையல்களை இந்த சீசனில் போடுவதர்க்குக் காரணம் - வளையல்களின் கலகல ஒலி, குழந்தைக்குப் போய் சேர்ந்து ஒலிகளை வாங்கும் தன்மை வளர வேண்டும் என்பதுதான். நமது மந்திரங்கள் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை. வளைகாப்பு, சீமந்தம் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்தை கருதிதான்..

சுகி. சிவம் (ஆன்மீக சொற்பொழிவாளர்)

Karppamaay irukkum pengalukku seemandham, valaikaappu seivadhu:

karuvuttra aaravadhu alladhu elavadhu maadhatthil seiyyappadum sadangu, seemandham. indha kaalatthildhaan kulandhaikku narambu mandalamum moolaip agudhiyum virutthi adaiyum. ivai nalla nilaiyil valarndhu, nalla sindhanaigal parava vandm anbadharkkaaga ucchi nervagittil kungumam iduvaargal sumangaligal.

nervagittin aarambatthai seemandha sarani enbaargal. adhepola valaikaappum mukkiyamaana oru sambiradhaayam. niraya kannaadi valayalgalai indha seasonil poduvadharkkuk kaaranam - valaiyalgalin kalagala oli, kulandhaikkup poi serndhu oligalai vaangum thanmai valara vendum enbadhudhaan. namadhu mandhirangal oliyai adippadaiyaagak kondavai. valaikaappu, seemandham seivadhu vayittril valarum kulandhaiyin piragaasamaana edirkaalatthai karudhidhaan..

Sugi. Sivam (aanmeega sorpozhivaalar)

Reference: kelungal solgirom tamil library book - vikatan pirasuram ( page 61)
Valai kaappu seemandham seivadhan nokkam , tamilnadu culture, tamil family culture, kannaadi valayal aniyum sadangu, pen veettaar seivadhu, pengalukku magilchi tharum sadangu, valaiyal kaappu, tamil heritage history
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'கற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு செய்வது எதற்க்காகவென தெரியுமா..?? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90