பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார் காரணம்.. | Tamil247.info

பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார் காரணம்..

irandha kanavanudan pengal udan kattai erum vazhallam.. Raja Ram Mohan Roy Pics

pengal irandha kanavanudan udan kattai erum vazhallam.. Raja Ram Mohan Roy Pics , rare pics to share in whatsapp

கணவன் இறந்துவிட்டால், அவரை எரிக்கும் தீயில் மனைவியும் விழுந்து உயிரை விடும் வழக்கத்திற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்.. இந்த கொடிய வழக்கத்தை போராடி முற்றிலும் ஒழித்துகட்டியவர்  வடநாட்டை சேர்ந்த ராஜாராம் மோகன் ராய் என்ற போராளி.

"சதி' என்னும் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துக்கட்ட மிகத் தீவிரமாகப் பாடுபட, அவருடைய சொந்த அனுபவமே, ராஜாராம் மோகன் ராய்க்குக் காரணமாக இருந்துள்ளது.

 ராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபொழுது அவர் அண்ணியை உடன்கட்டை ஏற வற்புறுத்தும்போது, இவரால் தடுத்து நிறுத்த இயலவில்லை. அண்ணியைக் கதறக்கதற அண்ணனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொன்று விட்டனர். இந்த நிகழ்ச்சி மோகன்ராய்க்கு மனதில் பட்ட மாறாத வடுவாகிப் போனது.

தனது அண்ணி துடிதுடித்துச் செத்ததுபோல், இனி எந்தப் பெண்ணும் சாகக்கூடாது என்பதற்காகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உறுதியுடன் போராடி, ஒழித்துக் கட்டினார், ராஜாராம் மோகன்ராய்!

பெண்களுக்காக போராடிய இவரின் சாகசம் அனைவருக்கும் தெரிய வேண்டுமானால் இந்த தகவலை முடிந்த வரை அனைத்து வழிகளிலும் பகிரவும்..

pengal irandha kanavanudan udan kattai erum vazhallam.. Raja Ram Mohan Roy Pics, Rare pics for whatsapp, Tamil pics for whatsapp sharing, facebook sharing images free download, save image for whatsapp, History about Rajaram mohan Roy, Tamil varalaru, udan kattai erum valakkam, kanavanudan manaivi irappadhu, Husband and wife funeral ceremony 200 years back

இந்த 'பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார் காரணம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார் காரணம்..
Tamil Fire
5 of 5
irandha kanavanudan pengal udan kattai erum vazhallam.. Raja Ram Mohan Roy Pics கணவன் இறந்துவிட்டால், அவரை எரிக்கும் தீயி...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment