17 மார்ச் 2015

மின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..

Minsaarathai semikka matthiya arasi kurippittulla valigal.. Tips to save electricity at home advice by central govt of India

Minsaarathai semikka matthiya arasu kurippittulla valigal.. Tips to save electricity at home advice by central govt of India

Minsaarathai semikka matthiya arasu kurippittulla vazhigal.. Tips to save electricity at home advice by central govt of India 
எரிசக்தி பாதுகாப்புக்கான/சேமிப்பு  இயக்கத்தில் சேரவும்.
உங்களது வீட்டிலிருந்தே..

1. எரிசக்தி சேமிக்கும் திறன் வாய்ந்த LED விளக்குடன் எல்லா குண்டு விளக்கு பல்புகளை மாற்றவும்.
2. உபயோகிக்காத நேரத்தில் பெண்கள் மற்றும் லைட்கலை சுவிட்ச் ஆப் செய்யவும்.
3. மறைமுகமாக பல்வேறு வாட்களில் மின்சாரம் செலவினம் ஆகும் என்பதால் TV, செட் டாப் பாக்ஸ், DVD பிளேயர் மற்றும் மைக்ரோவேவ் போன்ற எல்லா மின்னணு சாதனங்களையும் உபயோகிக்காத நேரத்தில் ப்ளுகிளிருந்து எடுக்கவும்.   
4. உபயோகம் இல்லாத நேரத்தில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஷட்டவ்ன் செய்யவும்.
5. ரெப்ரிஜிரெடர் கதவு ரப்பர் சீல்கள் ஏர் டைட்டாக இருப்பதை உறுதி செய்யவும்.
6. 25-26 டிகிரிக்கு ஏர் கண்டிசனர் வெப்பநிலையை செட் செய்யவும். இத்தகைய நிலைமையில் ஏர் கண்டிசனர் உடன் சீலிங் பேன் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கும்.
7. ஏர் கண்டிசனர் (AC) வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போதும் மின் கட்டணத்தில் 3-5% சேமிப்பை எட்டலாம்.
8. வழக்கமாக ஏர் கண்டீசனர் பில்ட்டர்கலை சுத்தப்படுத்தவும்.
9. BEE ஸ்டார் லேபல் சாதனைகள் மற்றும் பொருட்களை மட்டும் வாங்கவும்.


Erisakthi paadhugappu / Semippu iyakkathil seravum.
ungaladhu veettilirundhe

1. Erisakthi semikkum thiran vaaindha LED vilakkuda ellaa kundu vilakku bulbugalai maattravum.
2. ubayogikkaadha nerathil pengal mattrum lightgalai switch off seiyyavum.
3. Maraimugamaaga palveru vaatgalil minsaaram selavinam aagum enbadhaal TV, set top box, DVD player mattrum microwave pondra ellaa minnanu saadhanangalaiyum ubayogikkaadha nerathil plugilirundhu edukkavum.     
4. ubayogam illaadha nerathil laptop mattrum computer shutdown seiyyavum.
5. refrigrator kadhavu rubber sealgal air tightaaga iruppadhai urudhi seiyyavum.
6. 25-26 degree kku air conditioner veppanilaiyai set seyyavum. ithagaiya nilamaiyil air conditioner udal celing fan payanpadutthuvadhu ubayogamaaga irukkum.
7. Air conditioner (AC) veppanilaiyil ovvoru degree adhigarikkumpodhum min kattanatthil 3-5% semippai ettalaam.
8. Valakkamaaga air conditioner filter galai sutthappadutthavum.
9. BEE star lable saadhanagal mattrum porutkkalai mattum vaangavum.

Minsaarathai semikka matthiya arasu kurippittulla valigal.. Tips to save electricity at home advice by central govt of India, min semippu muraigal, minsaara amaichagam, www.beeindia.in, india arasu, erisakthi semiyungal panatthai miccha padutthunga, lower electric bill, lower electric power consumption, minsara kattanam semippu muraigalஎனதருமை நேயர்களே இந்த 'மின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News