15 மார்ச் 2015

,

சிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்தால் எப்படி சரிசெய்வது..?

Repairing Cement wall cracks/floor cracks in old buildings | cement suvatril alladhu thalatthil virisal vilundhaal sariseivadhu eppadi, suvar vedippu, How to fix Cement wall cracks

Repairing Cement wall cracks/floor cracks in old buildings | cement suvatril alladhu thalatthil virisal vilundhaal sariseivadhu eppadi..

Repairing Cement wall cracks/floor cracks in old buildings | cement suvatril alladhu thalatthil virisal vilundhaal sariseivadhu eppadi.. 

சிமெண்ட் சுவற்றில் அல்லது சிமெண்ட் தளத்தில் விரிசல் விழுந்தால் சரிசெய்வது எப்படி..?

சுவர் விரிசல் கீழ் மட்டத்தில் மட்டும் இருக்கிறதா அல்லது தளம் மொத்தத்திலும் விரிசல் விட்டிருக்கிறதா என பார்க்கவேண்டும் கீழ் மட்டத்தில் மட்டுமென்றால் காற்று விரிசலாகவோ, கலவை சரியாக கலக்காததாலோ ஏற்ப்பட்டு இருக்கலாம்.

சுவர் விரிசலின் இருபுறமும் 3 இன்ச் அளவு காரையை பெயர்த்துவிட்டு 'கிராக் பில்லர்' (Crack Fillar) என்ற கெமிக்கலை  சிமெண்ட்டுடன் கலந்து பூசினால் விரிசல் மறைந்து விடும்.

மொத்தமாக தளத்தில் விரிசல் ஏற்ப்பட்டிருந்தால் சீலிங் மேர்ப்பகுதியிலிருந்து நீர்க்கசிவு இருக்கும். 20 ஆண்டுகளுக்கும் மேலான வீடுகளில் இந்த பிரச்னை ஏற்ப்படலாம். அதற்க்கு தளத்திற்கு கீழே தாங்கும் கட்டைகளை வைத்து 'கனைட்டிங் கருவி(cunniting)' மூலம் கான்கிரீட் கலவையை விரிசல் பகுதியில் பீய்ச்சியடித்தல் விரிசல், ஓட்டை அடைபடும்.

மழைக்காலத்தில் சன்சைடில் தண்ணீர் தேங்கினாலோ சுவர்களின் உட்புறம் வரும் தண்ணீர் குழாய்களில் துவாரம் இருந்தாலோ விரிசல் வழியாக ஈரக்கசிவு இருக்கும். அதிக அளவு ஈரமிருக்கும் பகுதியில் சில இன்ச் சுவற்றை உடைத்து பைப்பை சரிபடுத்திவிட்டு சிமெண்ட் கலவை பூசலாம்.

- Rajavel ( Arasu udhavi poriyaalar)

cement suvattril alladhu thalatthil virisal vilundhaal sariseivadhu eppadi..

Suvar virisal keel mattathil mattum irukkiradhaa alladhu thalam motthathilum virisal vittirukkiradhaa ena paarkkavendum keel mattathil mattumendraal kaatru virisalaagavo, kalavai sariyaaga kalakkaadhadhaalo erppattu irukkalaam.

suvar virisalin irupuramum 3 inch alavu kaaraiyai peyartthuvittu crack pillar endra chemicalai cement tudan kalandhu  poosinaal virisal maraindhu vidum.

moththamaaga thalatthil virisal erppattirundhaal celing merppaguthiyilirundhu neerkkasivu irukkum. 20 aandugalukkum melaana veedugalil indha pirachanai erppadalaam. adharkku thalatthirkku keele thaangum kattaigalai vaitthu cunniting karuvi moolam concret kalavaiyai virisal paguthiyil peeichiyaditthal virisal, ootai adaipadum.

malaikkalatthil sunside il thanneer thenginaalo suvargalin utpuram varum thanneer kulaaigalil thuvaaram irundhaalo virisal valiyaaga eerakkasivu irukkum. adhiga alavu eeramirukkum paguthiyil sila inch suvattra udaitthu pipeai saripadutthivittu cement kalavai poosalaam.

Reference: Kelungal solgirom book - vikatan pirasuram (Page 27)
Repairing Cracked Cement wall/floor in old buildings | cement suvattril alladhu thalatthil virisal vilundhaal sariseivadhu eppadi.. How to fix Cement wall cracks, Tamil engineering tips, Civil engineering advice for construction, kattida kalai nubunar, kothanaar, building cracks repair, suvar vedippu sari seiyum muraigal,எனதருமை நேயர்களே இந்த 'சிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்தால் எப்படி சரிசெய்வது..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News