சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்..? | Tamil247.info

சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்..?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

unavu Sappittavudan thookam vara enna kaaranam..? - Healer Baskar (Peace O Master)

unavu Sappittavudan thookam vara enna kaaranam..?  - Healer Baskar (Peace O Master) சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்..?

சாப்பாடு சாப்பிட்ட சிறுது நேரத்தில் சிலருக்கு தூக்கம் வருவது வழக்கம். அப்படி தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என பிரபல அனாடமி தெரபி நிபுணர் ஹீலர் பாஸ்கர் கூறியது.

அதிகமாக சாப்பிடுவதால் சாப்பிட்ட உணவை செரிமான செய்வதற்கு அதிக ரத்தம் தேவைப்படுகிறது அந்த நேரத்தில் கண்களுக்கும், மூளைக்கும் செல்லும் ரத்தத்தை செரிமான மண்டலம் எடுத்துக்கொல்வதால் தூக்கம் வருகிறது. மூளைக்கும் கண்ணிற்கும் போதுமான ரத்தமும் சக்தியும் கிடைக்காததே இதற்க்கு காரணம். இதை நிவர்த்தி செய்ய வழக்காமாக உண்ணும் உணவைவிட சற்று குறைத்து உண்டால் தூக்கம் வருவது குறையும். அப்படியும் தூக்கம் வந்தால் குறைந்தது 5 நிமிடமாவது தூங்கிவிட்டு வேலைகளை செய்வது நலம்.
 kaththi, elam arivu tamil movie story was stolen
Anatomy therapy, unavu Sappittavudan thookam vara enna kaaranam..? - Healer Baskar (Peace O Master), thookkam, veiyil nerathil thookam varum, rajastan train travel thongum makkal, reason for the Sleeping after taking food , why we are sleeping after eating food, Excess food intake causes sleep, Energy required to digest food, Digestion, sappadu alavu thookkam varamal irukka enna seivadhu, madhiyam siridhu neram thookkam
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்..? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்..?
Tamil Fire
5 of 5
unavu Sappittavudan thookam vara enna kaaranam..? - Healer Baskar (Peace O Master) சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News