சிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..? | Tamil247.info

சிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Thol noi, Thol kaayam, Skin care, Reason for Late Healing of Wounds on Skin

Reason for Late Healing of Wounds on Skin
Read in Tanglish: Silarukku adipatta Kaayam elidhil aaramal irukka enna kaaranam

தோலில் உண்டாகும் காயம் (காயம், புண், Wound) எளிதில் ஆறாமல் இருக்க காரணங்கள் என்னென்ன ..

அடிபட்ட காயம் ஆறுவதர்க்கென்றே நம் உடலில் குறிப்பிட்ட கிளியரிங் மெக்கானிசம் உண்டு. அது காயம் பட்ட பகுதியை சென்றடைவதற்கு தாமதம் ஏற்ப்பட்டால் காயம் ஆறுவதில் தாமதம் ஆகும். அல்லது ஹெமடோமா என்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். காயத்தினால் சிறு நரம்புகளில் உடைப்பு ஏற்ப்படும் நிலை இது. வைட்டமின் 'C' அல்லது ப்ளட் பிளாட்லேட்  குறைபாடு ஏற்ப்படுவதாலும், சுகர் அதிகமாக இருந்தாலும் காயங்கள் எளிதில் ஆறாது.

இது போன்ற நேரத்தில் டாக்டர்ஐ அவசியம் பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

- Dr. N.Chinnaswamy
Thol noi, Thol kaayam, Skin care, Healing Wounds on Skin
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..?
Tamil Fire
5 of 5
Thol noi, Thol kaayam, Skin care, Reason for Late Healing of Wounds on Skin Read in Tanglish: Silarukku adipatta Kaayam el...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News