13 மார்ச் 2015

, ,

இரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இயற்க்கை உணவுகள் !!

Rattham urpaththi matrum sutham seiyya udhavum iyarkkai unavugal | Natural foods to pure blood and boost blood secretion, healthy foods, health tips in tamil

Rattham urpaththi matrum sutham seiyya udhavum iyarkkai unavugal | Natural foods to pure blood and boost blood secretion

இரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இயற்க்கை உணவுகள் !!

 Rattham urpaththi matrum sutham seiyya udhavum iyarkkai unavugal | Natural foods to pure blood and boost blood secretion, healthy foods, health tips in tamil நமது உடலின் அனைத்து பாகங்களும் திறம்பட செயல்பட ரத்தம் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடல் உறுப்புக்கள் அனைத்தும் விரைவிலேயே செயலிழக்க ஆரம்பிக்கும். ரதம் சுத்தமாக புதிய ரத்தமும் அதிகமாக சுரக்க வேண்டும்.

இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தாலோ அல்லது ரத்தத்தின் உற்பத்தி குறைந்தாலோ உடல் அசதி, சுவாசக் கோளறுகள், வயிற்றுப் பொருமல், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி போன்றவை ஏற்படும்.

அகவே சில முக்கியமான இயற்கை உணவுகளை எடுத்துகொல்வதின் மூலம் இரத்தம் விருத்தியடைய செய்யலாம் : 

1. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2. செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4. தினமும் நாவல் பழம் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

மேலும், இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில இயற்க்கை உணவுகள் :

1. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

2. வாரத்திற்கு 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

3. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

4. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

5. வாரத்திற்கு இரண்டு முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்

6. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

7. கேரட் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.

8. கொத்தமல்லி கொதிக்கவைத்து சாறு எடுத்த நீரை பருகினால் ரத்தம் சுத்தமடையும் 
Rattham urpaththi matrum sutham seiyya udhavum iyarkkai unavugal | Natural foods to pure blood and boost blood secretion, healthy foods, health tips in tamil Natural food production and help to clean the blood !! Blood to all parts of our body to function effectively is vital. So to keep the blood clean. Otherwise, increasing the amount of toxins in the body, all the organs begin to fail soon. Rath will secrete a lot of clean fresh blood. Thus the body of excess toxins in the blood or blood products decreased tired, respiratory kolarukal, stomach flu, allergies, immune deficiency, caused by a series of head pain.எனதருமை நேயர்களே இந்த 'இரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இயற்க்கை உணவுகள் !! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News