31 மார்ச் 2015

[Joke] வீட்டிலுள்ளவர்கள் பெயரை கேட்டுவிட்டு சுட்டுகொள்ளும் திருடன்.

Peyar kettuvittu suttu kollum thirudan | Mercy thief joke in tamil

Peyar kettuvittu suttu kollum thirudan | Mercy thief joke in tamil

இரவில் திருடன் ஒருவன் ஒரு வீட்டிற்குள் புகுந்தான். வீட்டில் கணவன், மனைவி மட்டும் இருந்தனர்.

tamil jokes, thirudan jokeதிருடன் துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்து மூட்டையாகக் கட்டினான்.

பிறகு,”நான் வழக்கமாகக் கொள்ளையடிக்கும் வீட்டில் உள்ளவரின் பெயரைக் கேட்டுவிட்டு, அவரைச் சுட்டுக் கொல்வேன்” என்று சொன்ன திருடன் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டான்.

வீட்டிலிருந்த அந்தப் பெண் ”லக்ஷ்மி’ என்று சொன்னாள்.

அதைக் கேட்ட திருடன் ”லக்ஷ்மி என்பது என் அம்மாவின் பெயர். அதனால் உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை” என்று சொல்லிவிட்டு, கணவன் பக்கம் திரும்பி பெயரைக் கேட்டான்.

கணவன் நடுங்கியபடி பதில் சொன்னான்:

”என் பெயர் கோபால். என் நண்பர்கள் எல்லோரும் என்னை லக்ஷ்மி…லக்ஷ்மி என்றுதான் கூப்பிடுவார்கள்”.

இது எப்படி இருக்கு.. Thief joke in tamil, tamil jokes, sirippu comedy, vaai vittu siringa noi vittu pogum,எனதருமை நேயர்களே இந்த '[Joke] வீட்டிலுள்ளவர்கள் பெயரை கேட்டுவிட்டு சுட்டுகொள்ளும் திருடன்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News