இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. | Tamil247.info
Loading...

இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?..

Ragasiya camera kandupidikkum valigal | How to find hidden camera in hotel rooms

Cell phones can detect hidden cameras, Tips to find hidden camera in hotel rooms
இரகசியமகா அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?..

உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் புகைப்படம் எடுக்கிறார்கள்.. ஜாக்கிரதை.. உஷார்..

பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும் போதோ அல்லது தேனிலவிற்கு சென்ற இடத்தில் ஹோட்டலில் உள்ள அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும் போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்து விட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்...
..
இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்....
ஊசி முனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப் பட்டிருப்பின் அது இருட்டுப் புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதை வைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.

பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே....!
Ragasiya camera kandupidikkum valigal | Tips to find hidden camera in hotel rooms, how to find hidden camera in shopping mall and honeymoon hotel rooms, ways to find hidden cams, hidden camera detector, hidden camera detector app android, hidden camera detector pen in india, spy cam, The Secrets to Finding Hidden Cameras, use cellphone photo, Cell phones can detect hidden cameras
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?..
Tamil Fire
5 of 5
Ragasiya camera kandupidikkum valigal | How to find hidden camera in hotel rooms இரகசியமகா அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment