நான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு இதய நோய் வரும் அபாயம்.. | Tamil247.info

நான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு இதய நோய் வரும் அபாயம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

women who give birth to four or more child will get cardiovascular changes and heart disease

heart problem for mother of four of more child new research says, amma idhaya noi நான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என இதய ஆராய்ச்சியாளர்கள்  சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர் .

சாதரணமாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெறும்  பெண்களை விட நான்கு அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரத்த குழாய் தடிமனாவதாலும் ரத்தத்தில் கால்சியம் சேர்ந்து நீர்ம தன்மை குறைவதாலும், தொடர் பிரசவத்தால் வயிற்று பகுதியில் சேரும் கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல் போன்ற காரணங்களால் இதயம் பாதிப்படைவதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து இன்னும் சில ஆராய்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்..

Source:http://www.news-medical.net/news/20150325/Women-who-give-birth-to-four-or-more-children-at-risk-of-heart-disease.aspx
naangu alladhu adharkku mel kulandhai perum pengalukku idhaya noi varum vaippugal adhigam ena idhaya arachiyaalargal sameebatthil merkonda aaraichiyil kandupiditthullanar.

Saadharanamaaga ondru alladhu irandu kulandhaigali perum pengalai vida naangu alladhu adhrakku mel kulandhai petrukkollum pengalukku rattha kulaai thadimanavadhaalum ratthathil calciyam serndhu neerma thanmai kuraivadhaalum, thodar pirasavatthaal vayittru pagudhiyil serum koluppu mattrum rathathil sarkkarai alavu koodudhal pondra kaaranangalaal idhayam badhippadivadhaaga koorugindranar.
women who give birth to four or more child will get cardiovascular changes and heart disease, adhiga kulandhai pirakkum thaaimaargalukku idhaya noi varum vaaippu adhigam, heart problem for mother of four of more child new research says, amma idhaya noi
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு இதய நோய் வரும் அபாயம்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு இதய நோய் வரும் அபாயம்..
Tamil Fire
5 of 5
women who give birth to four or more child will get cardiovascular changes and heart disease நான்கு அல்லது அதற்க்கு மேல் கு...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News