ஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர சினிமா DVD.. | Tamil247.info

ஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர சினிமா DVD..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

C2H New cinema DVD free door delivery TOLL free number 18001233224

ஒரு இலவச போன் கால் செய்தால் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர சினிமா DVD..
C2H free door delivery TOLL free number 18001233224
ஒரு மனிதனின் உழைப்பை ஒரே நாளில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுகிறார்கள் சிலர்....

நண்பர்களே நேற்றைக்கு வெளியான இயக்குனர் சேரனின் C2H நிறுவனம் ... அவர்களின் முதல் வெளியீடே அவரின் சொந்த படமான "JK எனும் நண்பனின் வாழ்க்கை" ....

சாதரணமா ஒரு சாமானியன் இந்த காலத்துல குடும்பத்தோட சினிமாவுக்கு போகணும்னா குறைந்தது 500 முதல் 1000 ரூபாய் வரைகூட செலவாகிறது ,பார்க்கிங் புட் கோர்ட் என பலவித செலவுகள் இருப்பதாலோ என்னவோ பல குடும்பங்கள் திருட்டு VCDல படம் பாத்துட்டு எவனோ திருட்டுத்தனமா CD வியாபாரம் பண்றவன ஆதரிக்கிறார்கள் ///

ஆனா அதே CDய சினிமாக்காரங்களே நேரடியா ஒரிஜினல் DVDயாவே வெறும் 50 ரூபாய்க்கு DTS/DIGITAL DOLBY 5.1/DIGITAL DOLBY 2.0 மற்றும் HD தரத்தில் DVD ய விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது தான் இயக்குனர் சேரனின் C2H நிறுவனம் ...

ரொம்ப மாசமா ரொம்ப முயற்சி பண்ணி ஒருவழியா கடந்த வியாழன் இரவு ஆரம்பிக்கப்பட்டது .நேற்று முதல் DVD 18001233224 - இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

நண்பர்களே இதற்க்கு மேல ஒரு சினிமாகாரன் சினிமாவ வாழ வைக்க என்ன பண்ணமுடியும் ???? வெறும் 50 ரூபாய்க்கு HD தரத்தில் புதிய படத்த கொடுக்கிறார்கள் .... உங்களால் முடிந்த அளவு ஆதரியுங்கள் ....

ஆனா இதையும் சில இன்டர்நெட் திருடர்கள் ஒரு DVDய வாங்கி படத்தை ஒரே நாளில் இன்டர்நெட்ல உலவவிட்டுவிட்டார்கள்.

படத்தை தியேட்டரில் விட்டாத்தான் திருட்டுDVD போடுரானுன்னு சினிமாகாரங்களே நேரடியா DVDலையே ரிலீஸ் பண்ணினாலும்அதையும் திருடி ஏன் அடுத்தவர் வயிற்றில் அடிக்க வேணும் ????

ஒரு சாமானியனாக வெளியில் இருந்து பார்க்கும் போதே இந்த வியாபாரத்தில் எவ்வளவு ரிஸ்க் என்பது தெரிகிறது, இதை நடைமுறைப்படுத்த தன்னுடைய சொந்தப்படத்தையே முதல் வெளியீடாக ரிலீஸ் செய்து இருக்கிறார் ....

தயவு செய்து இந்த படத்தை பார்க்க விரும்பினால் 18001233224 அழையுங்கள் - திருட்டு VCD காரனிடம் நீங்க கொடுக்கும் 50 ரூபாய் பணத்தை ஏன் நேர்மையான முறையில் தரமாக வெளியிடும் இவர்களுக்கு கொடுக்ககூடாது ???

திருட்டு CDயா இந்த படத்தை வாங்கி ஒரு உழைப்பாளியின் உழைப்பை திருடாதீர்கள் ....

‪#‎KavinNanbenda‬ ( Facebook Friend)

 JK Enum Nanbanin Vaazhkai Official trailer
JK Enum Nanbanin Vaazhkai Official trailer, Director Cheran's JK Enum Nanbanin Vaazhkkai Cinema2Home first release World wide, First in Tamil cinema history cinema to home, buy VCD online, thiruttu VCD, piracy VCD sold, thiruttu DVD thaduppu murai, tamil movie JK enum nanbanin vazhkai release to home CD, DVD, VCD, HD, Blue ray, Rs. 50 per CD, C2H JK Enum Nanbanin Vaazhkai free door delivery TOLL free number 18001233224, C2H New cinema DVD free door delivery TOLL free number 18001233224
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர சினிமா DVD.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர சினிமா DVD..
Tamil Fire
5 of 5
C2H New cinema DVD free door delivery TOLL free number 18001233224 ஒரு இலவச போன் கால் செய்தால் உங்கள் வீடு தேடி வரும் உயர்தர...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News