இடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்... | Tamil247.info

இடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Idi minnal nerathil paadhugappaga irukka sila tips.. Some tips to stay safe during thunder storms ...

Idi minnal nerathil paadhugappaga irukka sila tips.. Some tips to stay safe during thunder storms ...
 1. இடி, மின்னல் இருக்கும் போது கதவு அல்லது ஜன்னல் பக்கம் நிற்க கூடாது.
 2. செல்போன் மற்றும் தொலைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது.
 3. ஐபாட், இயர்போன் (Ear Phone), வாக்மேன் (walkman) போன்றவற்றைத் தூக்கி தூர வைத்து விட வேண்டும்.
 4. டீவி, கம்ப்யூட்டர், மிக்ஸி, இணையதள மோடம்  போன்றவற்றை அணைத்து அதற்கான இணைப்புகளைத் துண்டித்து விடவேண்டும், முக்கியமாக வீட்டிலுள்ள மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.
 5. உலோகத் தூண்கள், டீவி, ஆண்டெனா, உலோகத்திலான கொடி மரங்கள் அருகில் நிற்க வேண்டாம்.
 6. ஏரி, குளம், மலை உச்சி போன்ற பகுதிகளில் இருந்தால், அங்கிருந்து நகர்ந்துவிடுவது மிக மிக நல்லது.
 7. இடி, மின்னல் தாக்கும்போது திறந்தவெளியில் நிற்கவேண்டாம்.
 8. மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ இருக்கக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
 9. மின் வாரியத்தின் மின் மாற்றிகள், துணை மின் நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிக்கக்கூடாது. இவற்றின் அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
 10. மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.
 11. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Idi minnal nerathil paadhugappaga irukka sila tips.. Some tips to stay safe during thunder storms ..., minnal padhugappu muraigal, minnal thaakudhal, tahppikka sila valigal, minsaara thee vibatthu, Tips in tamil
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்... ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...
Tamil Fire
5 of 5
Idi minnal nerathil paadhugappaga irukka sila tips.. Some tips to stay safe during thunder storms ... இடி, மின்னல் இருக்...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News