15 மார்ச் 2015

,

ATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்யவேண்டும்..?

Damaged 500 Rupee notes in ATM | show damage note in front of CCTV camera in ATM center

Damaged 500 Rupee notes in ATM | show damage note in front of CCTV camera in ATM center

Damaged 500 Rupee notes in ATM | show damage note in front of CCTV camera in ATM center   

ATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்யவேண்டும்..

சமீபத்தில் ஒரு ATMமில் சில 500 ருபாய் நோட்டுகள் கிழிந்த நோட்டுகளாக வந்தாக செய்தி வெளிவந்தது. அவ்வாறு கிழிந்த நோட்டுகள் வந்தால் நோட்டுகளை ATM இயந்திரத்திலிருந்து எடுத்தவுடன் நோட்டு கிழிந்திருப்பது தெரிந்தால் அங்கே இருக்கும் CCTV கேமராவிற்கு முன் காண்பிக்க வேண்டும் பிறகு அந்த மையத்திற்கு உரிமையுடைய வங்கியை அணுகி புகார் செய்து கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக நல்ல நோட்டுகளை வாங்கிகொள்ளலாம்..

kilindha 500 rubai nottu, kizhindha rupee note, Damaged 500 Rupee notes in ATM, show damage note in front of CCTV camera in ATM center, change damaged notes in bank,எனதருமை நேயர்களே இந்த 'ATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்யவேண்டும்..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News