24 பிப்ரவரி 2015

,

[சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்..

Orange thol thuvaiyal | Tamil samayal recipes, [சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்

Orange thol thuvaiyal | Tamil samayal recipes

ஆரஞ்சு தோல் துவையல்

செய்ய தேவையான பொருட்கள்:
  1. ஆரஞ்சு தோல் 1 கப் (நறுக்கியது)
  2. மிளகாய் வற்றல் 4
  3. உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
  4. பெருங்காயம் 1 துண்டு
  5. புளி சிறிதளவு
  6. உப்பு,எண்ணெய் தேவையானது

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை விளக்கம்:

Orange thol thuvaiyal | Tamil samayal recipes வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை நன்றாக வதக்க வேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம் பருப்பு, பெருங்காயம், புளி நான்கையும் எண்ணெயில் வறுக்க வேண்டும்.
வறுத்ததை வதக்கிய ஆரஞ்சு தோலுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்க வேண்டும்.

இந்த ஆரஞ்சு தோல் துவையலை சாதத்தோடு நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
- மிராவின் கிச்சன் (annaimira.blogspot. com)
How to kill a cockroach கரப்பான் பூச்சிய கொல்ல இப்படியும் ஒரு வழி இருக்கு ( Coca cola to kill a cockroach)எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News