ஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்.. | Tamil247.info
Loading...

ஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..

Jaladosam pokka eliya veettu vaithiyam | natural home medicine for common cold

ஜலதோஷத்தைப் போக்க எளிய குறிப்பு! குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறது 'ஜலதோஷம்'.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், அதை மஞ்சள் தூளுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் என்ற விருந்தாளி மூன்று நாட்களுக்குள் சென்று விடுவார்.

இல்லையேல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால்கூட ஜலதோஷம் நீங்கிவிடும்.
Natural medicine for common cold, sali thollai poga vaithiyam, Natural home remedies for cold, Indian traditional medicines, poondu chatni jaladhosam pokka marutthuvam, sali maruthuvam
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..
Tamil Fire
5 of 5
Jaladosam pokka eliya veettu vaithiyam | natural home medicine for common cold ஜலதோஷத்தைப் போக்க எளிய குறிப்பு! குளிர்காலம்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment