மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி! | Tamil247.info
Loading...

மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி!

Moolaiyai padhukaakkum udarpayirchi | Exercise for Brain growth

மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்வதனால் உடலில் உள்ள சக்தி யெல்லாம் விரையமாகும். சக்தி விரையத்தினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மூளையை பாதுகாக்கும். உடலின் இயற்கையான இயங்கு தன்மையினால், உடற்பயிற்சியானது ஒரு லேசான அழுத்தம் போல மூளையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வித்திடுகிறது.

Moolaiyai padhukaakkum udarpayirchi | Exercise for Brain growthஅதுமட்டுமல்லாமல், உடற் பயிற்சியானது மூளையை பாதுகாப்பதோடு மூளையின் சீரிய செயல் பாட்டுக்கும் மிக அத்தியாவசியமாகிறது. நாம் உடற் பயிற்சி செய்ய தொடங்கியவுடன் க்ரோத் ஃபேக்டர்ஸ் (Growth factors) என்ற உடல் வளர்ச்சிக்கான அமிலங்களை சுரக்க உத்தரவு போடுகிறது மூளை.

க்ரோத் ஃபேக்டர்ஸ் நரம்புகள் அனைத்தும் திடமா, உறுதியா ஆவதோடு மட்டுமில்லாம நம்முடைய கற்கும் திறனும் மேம்படுமாம். அதுமட்டுமில்லாமல், க்ரோத் ஃபேக்டர்ஸ் இருந்தால் நரம்புகள் வளர்வதோடு மட்டுமல்லாமல் புதிய நரம்புகள் பிறந்தும் பழைய நரம்புகள் உதிர்ந்தும் மூளையின் நரம்புத்தொடர்புகளை வலுவடையுமாம்!

அதனால், சுற்றியுள்ள ரத்த நாளங்கள் நரம்புகளுக்கு போஷாக்குகள் மற்றும் குளுக்கோசை அள்ளி வழங்கும்! உடற்பயிற்சி எப்படி செய்வது! அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டுமா, ஒரு வாரத்திற்கு நான்கு நாள் செய்ய வேண்டுமா?

அப்புறம் ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி பண்ணும்போது எவ்வளவு நேரம் பண்ணனும்? ஒரு மணி நேரம்? இல்ல…அரை மணி நேரம்? இப்படி பலவிதமான கேள்விகள் அனைவருக்கும் வரும்.

தினமும் உடற்பயிற்சி செய்ய முடியலைன்னாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு (வாரத்துல 4 நாளுங்க!) அரை மணி நேரம், உடற்பயிற்சி செஞ்சா போதுமானது.
Moolaiyai padhukaakkum udarpayirchi | Exercise for Brain growth, Moolai seyalbadu adhigarikka thinam udarpayirchi avasiyam, moolaiyin valarchi adhigarikka seiyum seyalgal, moolaikku velai, Tamil health news, Health tips in tamil , tamil udal nalam, tamil247.info, tamil247.com
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி!
Tamil Fire
5 of 5
Moolaiyai padhukaakkum udarpayirchi | Exercise for Brain growth மூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி! உடற்பயிற்சி ச...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment