24 பிப்ரவரி 2015

மூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் சொன்னது)

Moolaiyai paadhikkum 12 pazhakkangal by Kirupanandha Variyar | top 12 habits that damage your brain, Moolai, good habits, nalla palakkangal, ketta palakkam

Moolaiyai paadhikkum 12 pazhakkangal by Kirupanandha Variyar | top 12 habits that damage your brain

 Moolaiyai paadhikkum 12 pazhakkngal by Kirupanandha Variyar | top 12 habits that damage your brain
மூளைதான் நமது உடலுறுப்புகளில் மிகவும் முக்கிய பங்கு வகுக்கின்றது. மூளை செயலிழந்தால் கோமா நிலைக்கு சென்றுவிடுவோம், வெறும் உடல் மட்டுமே உலகில் இருக்கும். கோமவிலிருப்பதினால் நமது பெற்றோருக்கோ , மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ பாரமாக இருப்போமே தவிர எந்த பயனும் இருக்கபோவதில்லை.( உடலுறுப்புகளை வேண்டுமென்றால் தானமாக தரலாம்). மூளையை பாதுக்காக நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

சரி, மூளையை பாதுக்காக வேண்டுமென்றால் முதலில் மூளையை பாதிக்கும் பழக்கவழக்கங்கள் எவை என நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள்:

 1. மிக அதிகமாகச் சாப்பிடுவது
 2. காலையில் உணவு உண்ணாமல் தவிர்ப்பது
 3. புகை பிடிக்கும் பழக்கம்
 4. இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவது
 5. மாசு நிறைந்த அசுத்த காற்றைச் சுவாசித்தல்
 6. போதிய தூக்கமின்மை
 7. தலையை போர்வையால் மூடியபடி அதிகம் தூங்குவது
 8. நோயுற்ற காலத்திலும் மூளைக்கு அதிக வேலை கொடுப்பது
 9. எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருப்பது
 10. யாருடனும் பேசாமல் இருப்பது.

- கிருபானந்த வாரியார்

மேலும்,
11. இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணியாமல் செல்வது.
12. கிரிக்கெட் விளையாடும் பொழுது தலைக்கவசம் அணியாமல் விளையாடுவது.
Moolaiyai paadhikkum 12 pazhakkangal by Kirupanandha Variyar | top 10 habits that damage your brain, Moolai, good habits, nalla palakkangal, ketta palakkam, helmet anivadhu, thalai kavasam moolai paadhukaakkumஎனதருமை நேயர்களே இந்த 'மூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் சொன்னது) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News