07 பிப்ரவரி 2015

,

போன் சார்ஜில் இருக்கும் போது பேசியதால் வந்த விபரீதம்..!!

Do not use mobile when it is charging, Bangalore Mobile phone explodes while charging, awareness news in tamil


Do not use mobile when it is charging | Mobile phone explodes while charging

Do not use mobile when it is connected to charging சார்ஜில் இருக்கும் போது போன் பேசியதால் வந்த விபரீதம் !!!!
செல் போன் வெடித்து 18 வயது இளைஞர் முகம் சிதைத்து உயிருக்கு போராட்டம் !!!

நண்பர்களே !! சார்ஜில் இருக்கும் போது போன் வந்தால்
சார்ஜை நிறுத்திவிட்டு பேசுங்கள் !!! - நண்பர்களுக்கு இதை பகிருங்கள் !!


மாண்டியா மாவட்டத்தில் செல் போன் வெடித்து 18 வயது இளைஞர் முகம் சிதைத்து உயிருக்கு போராட்டம் !!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சீத்தாராம் என்ற நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்யும் அந்த நபர் தற்பொழுது மாண்டியா மாவட்டத்தில் கடபாலி கிராமத்தில் வேலை செய்து வந்தார் , சம்பவம் நடந்த அன்று வேலை முடித்துவிட்டு தங்குமிடம் திரும்பிய சீத்தாராம் தன்னுடைய செல் போனை சார்ஜில் போட்டு போன் பேச ஆரம்பித்துள்ளார் .. சில நொடிகளில் போன் வெடித்து சிதறியுள்ளது !!!

நண்பர்களே சார்ஜில் இருக்கும் போது போன் வந்தால் சார்ஜை நிறுத்திவிட்டு பேசுங்கள் !!! - தேவையற்ற அசம்பாவிதங்களை தவிருங்கள் !!!
via Kavin Nanbenda

 Do not use mobile when it is charging | Mobile phone explodes while charging

Do not use mobile when it is charging | Mobile phone explodes while charging, phone chargil irukkum poludhu use seiyyadhirgal, chargil irukkum cellphone ubayogitthal mobile vedikka vaipulladhu, smart phone explodes, phone blast, mobile burst in india bangalore, using mobile while charging is dangerous
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'போன் சார்ஜில் இருக்கும் போது பேசியதால் வந்த விபரீதம்..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90