25 பிப்ரவரி 2015

,

மாத்திரைகளை எப்போது, எப்படி சாப்பிட்ட வேண்டும்..?

Maathiraigal eppoludhu, eppadi saapida vendum | How to take medical tablets | Health tips in Tamil

Maathiraigal eppoludhu, eppadi saapida vendum | How to take medical tablets | Health tips in Tamil

Maathiraigal eppoludhu, eppadi saapida vendum | How to take medical tablets | Health tips in Tamil
நமது உடல் உபாதைகள் சரியாக மருத்துவரிடம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது இன்றியமையாத வழக்கமாக மாறிவிட்டது. அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடும்பொழுது எப்போது, எப்படி? சாப்பிட வேண்டும் என்பது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

சாதாரணமாகத் தண்ணீருடன் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். சாப்பாட்டுக்குப் பின் உடனடியாக மாத்திரைகளை விழுங்க வேண்டாம். சாப்பாட்டுக்கு முன்னரோ அல்லது சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திற்குப் பின்னரோ மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். சாப்பாட்டுக்கு முன்னரோ அல்லது சாப்பாடு சாப்பிட்ட பின்னரோ அரை மணி நேரம் கால இடைவெளி விட்டு மாத்திரையை தண்ணீருடன் எடுத்துகொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

எதனுடன் மாத்திரையை சாப்பிடக்கூடாது?

1. மதுவுடன் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடவே கூடாது.

2. மாத்திரைகளை பால் அல்லது பழச்சாறு, காப்பி , டீ, இவற்றுடன் சேர்த்து விழுங்கக் கூடாது. மாத்திரைகள் உடலில் கிரகிக்கப்படுவதை இவை தாமதப்படுத்துகின்றன.

Maathiraigal eppoludhu, eppadi saapida vendum | How to take medical tablets | Health tips in Tamil, saapitirkku munnaro saappattirkku arai mani neram pinnaro maaththirai saappida vendum, thanneerudan mathirai, udal nalam, don't take tablets with drinks like alcohol, milkஎனதருமை நேயர்களே இந்த 'மாத்திரைகளை எப்போது, எப்படி சாப்பிட்ட வேண்டும்..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News