ஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவர்களின் பாலியல் வன்மத்தை தூண்டும் ட்விட்டர் சமூக வலைத்தளம்.. | Tamil247.info

ஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவர்களின் பாலியல் வன்மத்தை தூண்டும் ட்விட்டர் சமூக வலைத்தளம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

500000 paaliyal images being posted daily in Twitter; not safe for your children

உலெகெங்கும் மிகவும் அதிக அளவிலான பயன்பாட்டில் இருந்துவரும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம்(5,00,000) பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வகையிலான பாலியல் புகைப்படங்கள் சிறுவர்களை பாதிக்கும் விசயமாக இருக்கும்போதிலும்  சிறுவர்களின் கவனத்திலிருந்து இதுபோன்ற பாலியல் புகைப்படங்களை தடுக்க ட்விட்டர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
500000 paliyal images being posted daily in Twitter; not safe for your children, paaliyal pugaipadangalai padhivu seiyyum twitter samooga valaithalam சமூக வலைதளங்களின் ஜாம்பாவன்கலாகிய Facebook மற்றும் Google நிறுவனங்கள் இதுபோன்ற பாலியல் தொடர்பான விஷயங்களை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் வேலையில் ட்விட்டர் இதுகுறித்து ஒரு துளிகூட பொறுப்பிலாமல் இருப்பது வருத்தமளிப்பதாக  சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

News Source: http://www.dnaindia.com/scitech/report-twitter-facing-flak-over-500000-porn-images-appearing-on-platform-everyday-2062601
500000 unwanted images being posted daily in Twitter; not safe for your children, paaliyal pugaipadangalai padhivu seiyyum twitter samooga valaithalam, siruvargalai padhikkum paaliyal nirvana pugaipadangalai padhivu seiyum twitter social network, not safe,
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவர்களின் பாலியல் வன்மத்தை தூண்டும் ட்விட்டர் சமூக வலைத்தளம்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவர்களின் பாலியல் வன்மத்தை தூண்டும் ட்விட்டர் சமூக வலைத்தளம்..
Tamil Fire
5 of 5
500000 paaliyal images being posted daily in Twitter; not safe for your children உலெகெங்கும் மிகவும் அதிக அளவிலான பயன்பாட்டில்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News