09 பிப்ரவரி 2015

3 கடி ஜோக்ஸ்.. ( Tamil kadi jokes)

3 Tamil kadi jokes

  3 Tamil mokka jokes, kadi jokes

Kolimuttai Joke: 
 "தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்க..., ஆனா என்னால முடியாது டாக்டர்''
 ""ஏன்?''
 எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும் டாக்டர்...''
 அமுதா, தருமபுரி.


3 Tamil mokka jokes, kadi jokesSchool leave joke: 
 தாத்தா: ""டேய் குமாரு... உள்ளே ஓடி ஒளிஞ்சுக்கோடா... அதோ உங்க வாத்தியாரு வர்றாரு... பள்ளிக்கூடம் போகாம லீவு போட்டுட்டு விளையாடறதைப் பார்த்தா உன் தோலை உரிச்சுப்புடுவாரு...!''

பேரன்: ""முதல்ல நீ போய் ஒளிஞ்சுக்கோ தாத்தா. நீ செத்துட்டதாதான் லீவு சொல்லியிருக்கேன்...?''

-மு.சுகாரா, தொண்டி.


Bank loan joke:
"குப்பு இல்லம்'னு எழுதி கொடுத்துட்டு ரெண்டு லட்சம் கடன் கேட்கறீங்க?''
 ""நீங்கதானே வீட்டின் பேரில் கடன் தரப்படும்னு சொன்னீங்க?''
 வெ.சென்னப்பன்
3 tamil mokka jokes, tamil kadi jokes, Tamil funny jokes, comedy post in tamil #tamiljokes pachai muttai joke, koli muttai, school leave jokes, bank load joke in tamil, nagaichuvai, punnagai, sirikka sirikka sirippu comedy jokesஎனதருமை நேயர்களே இந்த '3 கடி ஜோக்ஸ்.. ( Tamil kadi jokes)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News