16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியன்.. | Tamil247.info

16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியன்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Babar Ali, 16 year old youngest school head master in the world

நானே மாணவன் & நானே தலைமையாசிரியர்..!!

babar ali siru vayadhil sadhanai
BBC-Radio (Youngest Head Master In the World) விருதை 16 வயது சின்ன பையனுக்கு கொடுத்தபோது நிறைய பேர் அதிர்ந்துதான் போனார்கள். அதே வருடம் CNN – IBN நிறுவனம் உண்மை நாயகன் விருது( Real Hero Award) கொடுத்தது.
அப்படி அந்த பையன் என்னதான் செய்தான்?

பெயர் பாபர் அலி. பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்தில்( முர்ஷிதாப்த், மேற்குவங்கம் )பிறந்து தினமும் 10 கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளியில் படித்துக்கொண்டே அவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்க இயலாதவர்களுக்கு தனது வீட்டு கொல்லைபுரத்தில் ஆரம்பித்த பள்ளிக்கூடம் முதலில் 5 பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தது இன்று 1000 பேர் படிகிறார்கள்.. காலம் நேரம் எல்லாம் கிடையாது, வயது வித்தியாசமும் கிடையாது.


பாபரின் பாட்டி மணி அடிக்கும்போது அனைவரும் கூடி விடுவார்கள். இன்று 10 ஆசிரியைகள் வேலை பார்க்கும் பள்ளி இயங்குவது ஒரே ஒரு குண்டு பல்பில்.. 5 வயது குழந்தை முதல் 50 வயது பாட்டி வரை படிக்கும் அதிசய பள்ளி இது...
 16 year old Youngest Head Master In the World
 16 year old Youngest Head Master In the World
 babar ali speaks about himself
 real hero in india
நானே மாணவன் & நானே தலைமையாசிரியர்..! (16 year old Youngest Head Master In the World), real life hero in india, siru vayadhi sathanai seidhavargal, sadhanai seidha ilaignan, siru vayadhu thalaimai asiriyar, social service at the age of 16, bbc cnn awarded him as the real life hero in the world
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த '16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியன்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியன்..
Tamil Fire
5 of 5
Babar Ali, 16 year old youngest school head master in the world நானே மாணவன் & நானே தலைமையாசிரியர்..!! BBC-Radio (You...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News