இஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழக்கரையில் நடந்தது யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்.. | Tamil247.info
Loading...

இஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழக்கரையில் நடந்தது யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்..

Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai | Yuvan shankar raja wedding day pics

Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai தமிழகத்தின் முன்னணி இசையமைப்பாளரும் இளையராஜாவின் மகனுமாகிய யுவன் சங்கர் ராஜாவுக்கு கீழக்கரையைச் சேர்ந்த ஜபருன்னிசாவுடன் நேற்று திருமணம் நடந்தது. ஏற்கெனவே இருமுறை அவருக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அமைதியாக நடந்தேறிய இந்த திருமணம் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணமாகும்.
Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai
Picture source (tamil.filmibeat.comஇரண்டாவது திருமண முரிவிற்க்கு பிறகு அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தனது பெயரை கூட அப்துல் ஹலிக் என்று மாற்றிக் வைத்துகொண்ட யுவன், கீழக்கரையைச் சேர்ந்து ஜபருன்னிசாவை தற்பொழுது மூன்றாவதாக மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

யுவன் மூன்றாவது மனைவியுடன்:
yuvan shankar raja with his 3rd wife Jabarunnisa

யுவன் முதல் மனைவியுடன்:
yuvan shankar raja with his first wife photo

யுவன் இரண்டாவது மனைவியுடன்:
yuvan shankar raja with second wife photos
Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai | Yuvan shankar raja wedding day pics #kollywoodnews #latesttamilcinemanews #cinemaseidhigal #tamilnewsdaily Yuvan shankar raja third marriage picture gallery,
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழக்கரையில் நடந்தது யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழக்கரையில் நடந்தது யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்..
Tamil Fire
5 of 5
Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai | Yuvan shankar raja wedding day pics தமிழகத்தின் ம...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment