வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்? | Tamil247.info

வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?

How to cure Gas problem | vaayu thollai thadukkum valigal | Gastric Problem and Pain

வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?

அவசர அவசரமாக உணவுகளையும் நீராகாரங்களையும் உட்கொள்ளாதீர்கள்.
அவ்வாறு உட்கொள்ளும் போது அவற்றுடன் காற்றும் உட்சென்று வாய்வுத் தொல்லை ஏற்படும்.

vaayu thollai thadukkum valigal, Gastric Problem and Pain
Vaayu thollai
சோடா போன்ற மென்பானங்களில் நிறைய  காற்று சேர்ந்திருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

பயறு, கடலை, சோயா, பருப்பு போன்ற உணவு வகைகளில் உள்ள புரதங்கள் செரிமானம்  அடைவதற்கு  சிரமமானவை. இவற்றை நன்கு வேக வைத்து உண்டால் சுலபமாக செரிமானம் அடைவதுடன் வாய்வு தோன்றுவதும் குறையும்.

பலரும் சொல்வது போல மலச்சிக்கலால் வயிற்று ஊதல் ஏற்படுமே ஒழிய வாய்வுத் தொல்லை ஏற்படுவதில்லை. மலக்குடற் சிக்கல், குரோனஸ் நோய் போன்றவையும் வாய்வுத் தொல்லையை  உண்டாக்கலாம். இவற்றைத் தவிர மனோவியல் காரணங்களாலும் ஏப்பம் வரலாம். நோயின்றி ஏற்படும் Functional dyspepsia அவ் வகையச் சார்ந்தது. இந்த நோயாளியின் நோயும் அத்தகையதே. பூரண குணமாவதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டது.
vaayu thollai thadukkum valigal | Gastric Problem and Pain, heal gas problem, health tips in tamil, intestinal gas trouble curing ways, vaaivu thollai poga enna seiyyalaam, unavu unnum murai, avoid soda drinks, soya, kadalai, payaru, malasikkal

இந்த 'வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?
Tamil Fire
5 of 5
How to cure Gas problem | vaayu thollai thadukkum valigal | Gastric Problem and Pain வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment