சர்க்கரை ஆலைகளுக்கு சங்கூதபோகும் கரும்பு விவசாயிகள்.. | Tamil247.info

சர்க்கரை ஆலைகளுக்கு சங்கூதபோகும் கரும்பு விவசாயிகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
வெள்ளை சர்க்கரையே பல வியாதிகளுக்கு காரணம் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவருவதால் விழிப்புணர்வு அடைந்துவரும் சிலர் கெமிக்கல் கலக்காத நன்மை தரக்கூடிய வெல்லங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சர்க்கரை ஆலைகளுக்கு தனது நிலத்தில் விளைந்த கரும்பை வெட்டி அனுப்பிவிட்டு, அனுப்பிய கரும்பிற்கு காசு தருவானா தரமாட்டான என திக்குமுக்காடி போவதை விட. விவசாயிகள் தாமாகவே கரும்பை அரைத்து சாறு எடுத்து, காய்ச்சி வெல்லம் தயாரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கிறதாம் காசும் கைக்கு உடனடியாக வந்து சேருகிரதாம்.

சர்க்கரையின் தேவையை நாம் நினைத்தால் தான் குறைக்க முடியும்.. நமது சந்ததிகள் வெள்ளை சர்க்கரையை தினமும் சாப்பிட்டு நம்மைப்போல நோய்களினால் பாதிப்படையாமல் பாதுகாக்க அனைவரும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வாங்கி சாப்பிடுவோம்..

நாமும் நீடூடி வாழ்வோம்.!! நமது விவசாயிகளையும் வாழ வைப்போம்..!!

 Jaggery prodcution is on the raise among tamilnadu sugarcane farmers

Jaggery prodcution is on the raise among tamilnadu sugarcane farmers.. வெள்ளத்தின் தேவை அதிகரிப்பதால் தாமாகவே வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள்...

vellam thayarikkum vivasayigal, laabam tharum vellam thayarippu, jaggery vs sugar production, jaggery production in Tamilnadu, Sugar vs Jaggery.. which one is going to win the race.. self jaggery producing sugarcane farmers in virudhachalam, sarkkarai aalai karumbu, Jaggery prodcution is on the raise among tamilnadu sugarcane farmers
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சர்க்கரை ஆலைகளுக்கு சங்கூதபோகும் கரும்பு விவசாயிகள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சர்க்கரை ஆலைகளுக்கு சங்கூதபோகும் கரும்பு விவசாயிகள்..
Tamil Fire
5 of 5
வெள்ளை சர்க்கரையே பல வியாதிகளுக்கு காரணம் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவருவதால் விழிப்புணர்வு அடைந்துவரும் சிலர் கெ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News