19 ஜனவரி 2015

, ,

அவல் கிச்சடி..

Aval kichadi seimurai, tamil recipes online, Free recipes book in tamil,

Aval kichadi seimurai


செய்யத் தேவையானவை:

  1. கெட்டி அவல் - அரை கப்
  2. தேங்காய்ப்பால் – ஒரு கப்
  3. பெரிய வெங்காயம் – 1
  4. தக்காளி – 1
  5. நிலக்கடலை – ஒரு ஸ்பூன்
  6. எண்ணெய் – 2 ஸ்பூன்
  7. சீரகம் – அரை ஸ்பூன்
  8. உப்பு – சுவைக்கேற்ப
  9. மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு.
வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் – 4

அவல் கிச்சடி செய்முறை:

Aval kichadi seimurai
Aval kichadi seimurai
அவலை தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். நிலக் கடலையை வறுத்துப் பொடிக்கவும், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பிறகு, தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். அவலையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும் போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள் மிளகாய் தூள் தூவிக் கிளறவும்.
Aval kichadi seimurai, Tamil recipes online, Aval unavugal, samayal kalai, sathana samayal, suvaiyana unavugal seimurai vilakkam, Aval uppuma, Aval tamil recipes online, Free recipes book in tamilஎனதருமை நேயர்களே இந்த 'அவல் கிச்சடி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News