கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்.. | Tamil247.info

கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்..

கம்ப்யூட்ட ரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களு க்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது.

இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம். கழுத்து பகுதிக்கு வலு சேர்க்கும் எளிய பயிற்சிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்ச னையே இருக்காது.

அப் அண்ட் டவுன் :


தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிக ள் செய்ய வேண்டும்.

நெக் சைட் :

தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண் டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.


நெக் ஃபார்வர்ட் பென்ட் :

கைகளை பின்னந் தலையில் வைத்தபடி கழுத்தை முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சி களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். 


நெக் ஸ்ட்ரெச்சிங் :

கைகளை மோவாயி ல் வைத்தபடி கழுத்தை பின்னா ல் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.


இவற்றின் பலன்கள் :

தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரி க்கும்.  

Neck pain, Shoulder pain - kalutthu vali tholpattai vali poga payirchigal

 Neck pain, Shoulder pain - kalutthu vali tholpattai vali poga payirchigal

Kalutthu vali pokka eliya payirchi, neck pain relief , simple Neck Pain Exercises, Best tips for computer engineers, call center employees neck pain stretches, Kazhuthu vazhi poga payirchigal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்..
Tamil Fire
5 of 5
கழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்.. கம்ப்யூட்ட ரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களு க்கு நாளடைவில் கழுத்து தச...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News