04 ஜனவரி 2015

,

நடிகையின் பெயரில் ரசிகர்கள் அடித்த 2015 காலண்டர்..

நடிகையின் பெயரில் ரசிகர்கள் அடித்த 2015 காலண்டர், 2015 tamil actress Lakshmi Menon daily calendar

2015 calendar for tamil actress Lakshmi Menon

2015 calender for tamil actress Lakshmi Menon
2015  tamil actress Lakshmi Menon daily calendar
ஒவ்வொரு புது வருடத்திற்கும் சாமி படம் அல்லது கட்சி தலைவர்கள் படம் போட்ட தேதி கிழிக்கும் காலேண்டர்களை மல்லிகை கடைக்காரர்கள் இலவசமாக தருவார்கள் அல்லது நாமே கடைகளில் கேட்டு வாங்குவோம். ஆனால் இங்க பாருங்க.. எந்த புண்ணியவான் பெத்த புள்ளைங்களோ தெரியல, ஒரு சினிமா நடிகையின் படம் போட்ட காலெண்டரை நடிகையின் ரசிகர் மன்றம் என்ற பெயரில் அச்சிட்டிருக்கின்றார்கள்.. அந்த நடிகையின் குடும்ப பெயரை கூட தனது பெயருடன் இணைத்துக்கொண்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், இளைய சமுதாயம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று..

Picture credits: Kavin Nanbenda 2015 calender for tamil actress Lakshmi menon , #tamilnews #tamilactress #LakshmiMenon #2015calendar rasigar mandram, tamil nadigai rasigar mandram, tamil daily calendar, thedhi kilikkum calendar,எனதருமை நேயர்களே இந்த 'நடிகையின் பெயரில் ரசிகர்கள் அடித்த 2015 காலண்டர்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News