21 டிசம்பர் 2014

, ,

Video: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல் தப்பித்த நேரடி காட்சி

Cyclist escaped from lorry accident in China, Amazing escape, lucky escape videos, CCTV footage, lucky accidents

 kaththi, elam arivu tamil movie story was stolen

Cyclist escaped from lorry accident in China | Amazing videos | lucky escape CCTV videos

 ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல் தப்பித்த நேரடி காட்சி...
சமிபத்தில் சினாவில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியது. சைக்கிளில் சென்ற ஒருவர் ஒரு வளைவில் ரோட்டை கடந்துசெல்கிறார் அதேவேளையில் பின்னால் வந்த பெரிய லாரி ஒன்று அவர் மீது மோதி நிற்காமல் செல்கிறது சைக்கிளில் சென்ற அந்த நபர் லாரியின் அடியில் சிக்கிக்கொள்கிறார்.. பார்ப்பதற்கு அவர் மீது பின்னால் வந்த சக்கரங்கள் ஏறியது போல் தோன்றுகிறது, ஆனால் லாரி சென்றபிறகு பார்த்தல் அந்த நபர் எந்த காயமும் படாமல் அதிர்ட்டவசமாக உயிர் பிழைக்கிறார்... இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக தோன்றும்...
Cyclist escaped from lorry accident in China | Amazing videos | lucky escape CCTV videos, Cyclist escaped from lorry accident in China, Amazing escape, lucky escape videos, CCTV footage, lucky accidents, Cyclist has a miraculous escape, cycle meedhu lorry modhi uyir pilaittha kaatchi, viyappu, viyakka vaikkum kathciஎனதருமை நேயர்களே இந்த 'Video: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல் தப்பித்த நேரடி காட்சி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News