14 டிசம்பர் 2014

,

Joke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்..

simcard Customer care joke in tamil | Mother and son simcard balance joke

Simcard Customer care joke in tamil | Mother and son simcard balance joke


simcard Customer care joke in tamil | Mother and son simcard balance joke 

ஹலோ இது கஸ்டமர் கேர் தானே ??
ஆமாம் சொல்லுங்க..
என் 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான் ...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டி கிட்டு போங்க
இல்லை சார் அதுல 92 ரூபா பேலன்ஸ் இருந்துச்சி ...
அவன் பேசும் போது பேலன்ஸ் குறையுமா சார் ??


Tanglish Version: 

Hello.. idhu custmer care thane..??
Ammam sollunga..
en 5 vayasu paiyyan SIM cardai vilungittaan...
appadinaa doctor kitte koottikittu ponga..
illai sir adhula 92 roovaa balance irundhuchi..
avan pesum podhu balance kuraiyuma sir..??
##.. ??
simcard Customer care joke in tamil | Mother and son simcard balance joke, famous tamil jokes online, latest jokes, COmedy posts in tamil, sirippu thunukkugal, vaai vittu siringa, tamil sms jokes, whatsapp tamil comedy jokesஎனதருமை நேயர்களே இந்த 'Joke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News