17 டிசம்பர் 2014

, ,

[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..

Pineapple Sweet Rice Recipe in Tamil, annachi pala saadham, Tamil recipes


Pineapple Sweet Rice Recipe in Tamil

Pineapple Sweet Rice Recipe in Tamil  பைனாப்பிள் ரைஸ்

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 2 கப், பைனாப்பிள் துண்டுகள் – 6, சர்க்கரை – ஒரு கப், லெமன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, மில்க்மெய்ட் – அரை கப், ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

பைனாப்பிள் ரைஸ் செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியிலிட்டு  நைஸாக அரைத்து நீர் சேர்த்து வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்து எடுத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த் தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போது தான் பாகு கெட்டிப்பதம் வரும்.
Pineapple Sweet Rice Recipe in Tamil, samayal seimurai, variety rice cooking recipes, annaasi pongal, annachi pala saadham, அன்னாசிபழ சாதம், அன்னாசிப்பழம், annachi pazham rice, Tamil recipes cooking methods
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90