செலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தாக்கிய அரசியல்வாதி - Live footage | Tamil247.info
Loading...

செலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தாக்கிய அரசியல்வாதி - Live footage

BJP leader beats up VOLVO company employees - Live CCTV footage

வோல்வோ நிறுவன தொழிலாளிகளை தாக்கிய பாஜாக கட்சியை சேர்ந்த MP. இவர் தனது கனரக வாகனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை கடனுக்கு வாங்க வோல்வோ நிறுவனத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்க்கனவே வாங்கிய உதிரிபாகங்களுக்குரிய செலுத்தவேண்டிய நிலுவை தொகையை நிறுவனத்திற்கு தந்துவிட்டு  உதிரிபாகங்களை வாங்கிக்கொள்ளுமாறு அங்கு வேலை செய்த அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கட்சிகாரர் கடனை கட்ட சொன்னதற்காக அலுவலர்களை கன்னத்தில் அறைந்தும், காலால் உதைத்தும்  தாக்கியுள்ளார் இந்த காட்சி அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது... 
BJP leader beats VOLVO company employees - Live CCTV footage
BJP leader beats up VOLVO company employees - Live CCTV footage, arasiyalvadhi, beating employees in Volvo office , #dailytamilnews #tamilnews #tamilnewsvideo
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'செலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தாக்கிய அரசியல்வாதி - Live footage' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
செலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தாக்கிய அரசியல்வாதி - Live footage
Tamil Fire
5 of 5
BJP leader beats up VOLVO company employees - Live CCTV footage வோல்வோ நிறுவன தொழிலாளிகளை தாக்கிய பாஜாக கட்சியை சேர்ந்த MP....
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment