09 டிசம்பர் 2014

, ,

Video: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும் சிங்கங்கள்.. நேரடி காட்சிகள்

Lion attack a young man in Spain zoo | Live recorded video,

Lion attacks a young man in Spain zoo | Live recorded video

சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும் சிங்கங்கள்.. நேரடி காட்சிகள்.. ஸ்பெயின் நாட்டின் ஒரு மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கங்களின் இருப்பிடத்திற்குள் நுழைந்த இளைஞனை சிங்கங்கள் கடித்து கீழே தள்ளும் காட்சி அங்கிருந்த ஒருவரின் செல்போனில் பதிவாகியது..

மிருககாட்சி சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தண்ணீரை பாய்ச்சி அடித்ததால் சிங்கங்கள் அந்த நபரை கொல்லாமல் விட்டுவிட்டதாம்... அவனோட கறி கெடைக்காத கோவத்துல அவனோட பைய்ய போட்டு கடிச்சி கொதருது பாருங்க ....
 kaththi, elam arivu tamil movie story was stolen

Lion attack a young man in Spain zoo | Live recorded video #awarenessvideos #youtubepopularvideos #spainzoo #lionattackinspain #dailytamilnews #tamilseidhigal tamil news paper online, read daily tamil news paper, Tamil magazineஎனதருமை நேயர்களே இந்த 'Video: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும் சிங்கங்கள்.. நேரடி காட்சிகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News