11 டிசம்பர் 2014

, ,

Kollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி..

Famous South indian Actress Devayani is Now a 4th std School Teacher | Devayani is a teacher in Church Park School at Anna Salai

Famous South indian Actress Devayani is Now a 4th std School Teacher | Devayani is a teacher in Church Park School at Anna Salai.

Actress Devayani turns as a teacher in Church Park School at Anna Salai
Actress Devayani turns as a teacher in Church Park School at Anna Salai
பிரபல முன்னணி நடிகையாக இருந்த தேவயாணி தற்பொழுது சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் ...

கமலஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்தும், டீவியில் கோலங்கள் நாடகம் மூலமும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த நடிகை தேவயாணி தற்பொழுது சென்னை அண்ணா சாலையிலுள்ள  சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.

தனது மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்க்க விரும்பியதாகவும் இதற்காக பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேலை கேட்டபிறகு அவருக்கு ஒப்பந்த அடிப்படையில் நான்காம் வகுப்பு ஆசிரியையாக பனி வழங்கப்பட்டதாம்.. இந்த ஆசிரியர் பணி அவருடைய    வெகு நாளைய கனவாக இருந்ததாம் ஆனால் சினிமாவில் பிசியாக இருந்த காரணத்தினால் அவரால் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியவில்லையாம்..

சினிமாவிற்கு பிறகு நடிகைகள் பிசினஸ், அரசியல், வெளிநாட்டில் செட்டில் என பிசியாக இருக்கும் வேளையில் தனது மனதிற்கு பிடித்த சாதாரண மக்களைப்போல ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்...

http://www.tamil247.info/2014/12/kollywood-actress-devayani-is-now-working-as-a-teacher.html
Famous South indian Actress Devayani is Now a 4th std School Teacher | Devayani is a teacher in Church Park School at Anna Salai. tamil cinema nadigai devayani palli asiriyai velai seigiraar, tamil tv serial actress working in school. #kollywoodnews #tamilnews #dailytamilnews #southindianactress #ActressDevayani #ChurchParkSchoolஎனதருமை நேயர்களே இந்த 'Kollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News