10 டிசம்பர் 2014

, ,

Joke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி பிரதமர் ஆனாரு,பன்னீர்செல்வம் முதல்வர் ஆனாருன்னு..

Tamil Jokes: Tea kadai laabam Joke, Paal viyabaaram joke, tea kadai jokes in tamil

Tamil Jokes: Tea kadai laabam Joke

Tamil Jokes: Tea kadai laabam Joke, paal vilai joke
Tamil Jokes: Tea kadai laabam Joke
பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் கூடுச்சு,டீக்கடைக்காரன் ஒரு டீக்கு 2 ரூபாய் கூட்டிட்டான்.
ஒரு லிட்டர் பாலில் தண்ணி கலந்து,நுரையோட 30 டீ போடுறான், மொத்தம் 60 ரூபாய் கிடைக்கும்.
அதில் கூடுன 10 ரூபாயா கழிச்சா 50 ரூபாய்...பால்க்கரனுக்கு 10 ரூபாய் லாபம்,டீக்கடைக்காரனுக்கு 50 ரூபாய் லாபம்.
இப்ப தெரியுதா ஏன் டீக்கடை வச்சுருந்த மோடி பிரதமர் ஆனாரு,பன்னீர்செல்வம் முதல்வர் ஆனாருன்னு... மூளைக்காரய்ங்க...!

Tanglish version: Paal vilai litterukku 10 rubai kooducchu, teakkadaikkaran oru teakku 2 rubaai koottitaam.
oru litter paalil thannee kalandhu muraiyida 30 tea poduraan, mottham 60 rubai kidaikkum... (30x2)

adhil kooduna 10 roobaiyaa kalicha 50 rubaai .. paalkaaranukku 10 rubai laabam, tea kadai kaaranukku 50 rubai laabam.

ippa theriyudhaa en teakkadai vaichirundha modi piradhamar aanaru, panneer selvam mudhalvar aanarunnu...
Tamil Jokes: Tea kadai laabam Joke, Modi team shop profit, Panneer selvam tea shop profit joke, tamil comedy, FB comedy posts, #tamiljokes #latesttamilsmsjokes #whatsappjokesஎனதருமை நேயர்களே இந்த 'Joke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி பிரதமர் ஆனாரு,பன்னீர்செல்வம் முதல்வர் ஆனாருன்னு.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News