15 டிசம்பர் 2014

,

Joke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்..

Bus conductor vs pal pona Patti tamil joke, latest tamil jokes

Bus conductor vs pal illadha Patti tamil joke

Bus conductor vs pal pona Patti tamil joke
latest Tamil jokes
தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் ஒரு வயதான பெண்மணி
அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள்.
அதனால் நெகிழ்ந்து போன கண்டக்டர்

"தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"

"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."

"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"

"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."


Tanglish version:

Thinmum vazhakkamaaga andha bus'sil varum oru vayadhaana penmani andha bus'sin conductor'kku baadham, mundhiri pondravaigalai tharuvaal.. adhanaal Negilndhu pona bus conductor..

"thinamum enakku ivaigalai tharugireergale nandri ammaa... en nengale ivattrai saapidak koodadhu..??"

"Illai magane .. enakku parkkal illaadhadhaal avattrai kadikka mudivadhillai..."
 " appuram en ivatrai vaangukireergal paatti..??"
" en endraal ivattrai suttriyulla chocolate enakku romba pidikkiradhu magane.."
"bus conductor: uvee uvee uvee @!#!@#...(vomiting..!)"

Bus conductor vs pal illadha Patti tamil joke, #tamiljokes #tamilsmajokes #whatsapptamiljokes Pallu illadha paati chocolate sappidum joke latest comedy posts, short comedy tamil storiesஎனதருமை நேயர்களே இந்த 'Joke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News