07 டிசம்பர் 2014

, , ,

இனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே எடுக்காமலே ஷாப்பிங் செய்ய போகிறோம்...

ICICI first bank about to launch NFC based CONTACTLESS cards for FREE, first contactless card will be introduced by icici bank in india

ICICI first bank about to launch NFC based CONTACTLESS cards for FREE..

ICICI first bank to launch NFC based CONTACTLESS cards for FREE - Contact your branch to get one.

ஏற்கனவே டெபிட் அல்லது கிரடிட் கார்ட் அல்லாத வித்டாராக்ளை அறிமுகபடுத்திய ஐசிஐசிஐ வங்கி அடுத்து பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் NFC (Near Field Communication) என்னும் புது வகை டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்களை அறிமுகபடுத்த போகிறது.
ICICI first bank about to launch NFC based CONTACTLESS cards for FREE
NFC contactless card
இது என்ன? - வழக்கமாய் நீங்கள் ஷாப்பிங் மற்றும் பொருட்களை வாங்கும் போது உங்கள் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்களை கொடுப்பீர்கள் அவர்கள் அதை மெஷினில் ஸ்வைப் பண்ணி பணம் எடுப்பார்கள். பல குளறுபடிகள் நடப்பதால் இப்போது புதிதாக பின் முறையில் நீங்கள் பின்னை செலுத்தியபின் தான் பறிமாற்றம் வெற்றி பெறும். அதனால் கொஞ்சம் நிம்மதி அடைந்த மக்களுக்கும் வங்கிகளூக்கும் இப்போது அதிலும் அதிக தில்லுமுல்லு நடப்பதை தடுக்க முடியாமல் அடுத்த டெக்னாலஜிக்கும் சென்று விட்டனர்.

இந்த டெக்னாலஜி மூலம் நீங்கள் பணம் செலுத்த விரும்பும் இடத்தில் நீங்கள் உங்கள் கிரடிட் / டெபிட் கார்ட்டை அந்த கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மெஷின் அருகே கொண்டு போனாலே போது பறிமாற்றம் முடிந்துவிடும். நீங்கள் உங்கள் பர்ஸில் இருந்து கூட எடுக்க வேண்டாம் என்றால் நினைத்து பாருங்களே எப்படி பட்ட ஒரு அற்புத டெக்னாலாஜி இந்த NFC (Near Field Communication) என்று...

செய்தி உதவி: ரவி நாக்
debit card credit card less shopping NFC, icici bank nfc card launch news, #icicinfccard #icicibanknews #dailytamilnews #tamilnews #icicicreditcard #icicidebitcard without swiping card shopping in india, #contactlesscard latest tamil news, business news, technology news in tamil, first contactless cards will be introduced by icici bank in india #contactlesspaymentcard #credidcardfraud #debitcardfraud #shoppingtipsஎனதருமை நேயர்களே இந்த 'இனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே எடுக்காமலே ஷாப்பிங் செய்ய போகிறோம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News