உஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள கேமரா... | Tamil247.info
Loading...

உஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள கேமரா...

There is a camera in the hook in dressing room | how to find cam in dress changing room

துணி மாற்றும் அறையிலுள்ள துணி மாட்டும் ஹேங்கரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா.. உஷார் மக்களே.. உஷார்.. நீங்கள் ரெடிமேட் ஆடை வாங்கும் பொழுது வாகப்போகும் ஆடை சரியாக இருக்கிறதா என சரிபார்க்க ட்ரையல் ரூம் சென்று போட்டிருக்கும் ஆடையை கழட்டிவைத்துவிட்டு புத்தாடையை போட்டு அளவு பிட்டாக இருக்கிறதா என பார்க்கும் வேலையில் கொஞ்சம் உங்கள் உடல் அழகை முன்னும் பின்னும் பார்த்து பார்த்து ரசிப்பீர்கள்.. ஆனால் உங்களது அரைகுறை ஆடையுடன் கூடிய உடம்பை படம்பிடிக்க அங்கு இதுபோன்ற சில கேமராக்கள் இருக்கலாம்.. ஆகையால், ட்ரையல் ரூமில் துணி மாற்ற செல்லும் முன்னர் அறையை சுற்றி ஒரு நோட்டம் விட்டுவிட்டு பிறகு வேலையை பாருங்க மக்களே...
how to find cam in dress changing room
how to find cam in dress changing room
 
camera in trial room hanger, #trialroomcamera #awarenessprogram #womensafety women safety, aadai maatrum araiyil maraikkapattulla pugaipadam edukkum camera, how to find cam in dress changing room,
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள கேமரா...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
உஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள கேமரா...
Tamil Fire
5 of 5
There is a camera in the hook in dressing room | how to find cam in dress changing room துணி மாற்றும் அறையிலுள்ள துணி மாட்டும...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment