தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசமுள்ள நாய்.. | Tamil247.info
Loading...

தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசமுள்ள நாய்..

In Rajasthaan After The Death Of The Mother Monkey, Dog Take Care Of Its Baby Monkey..!!

ராஜஸ்தானில் ஒரு குட்டிக்குரங்கு தன் தாய் குரங்கு இறந்துவிட்டதால்
ஒரு நாய் அந்த குட்டிக்குரங்கை தாய் போல வளர்த்து வருகிறது !!
 Dog Take Care Of Its Baby Monkey, tamil news
Dog Take Care Of Its Baby Monkey, tamil news
மனதை உருக்கும் சம்பவம் ... நம் ஆறாம் அறிவுக்கு இன்னும் எட்டாத ஒரு விஷயம் ... அளவற்ற அன்பு ...

ஐந்தறிவுள்ள இந்த விலங்குகள் பிற இனத்துடன் ஒத்து வாழ்கின்றன...ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும் தன் இனத்துடனே சேர்ந்து வாழ்வதில்லை..இந்நிலையில் மனிதனைவிட மிருகங்கள் எவ்வளவோ மேல்...

Credits to 'Kavin Nanbenda' from FB
In Rajasthaan After The Death Of The Mother Monkey, Dog Take Care Of Its Baby Monkey, #lovelypets #animals #dogvsmonkey #dailytamilnews #tamilnews #humanity
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசமுள்ள நாய்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசமுள்ள நாய்..
Tamil Fire
5 of 5
In Rajasthaan After The Death Of The Mother Monkey, Dog Take Care Of Its Baby Monkey..!! ராஜஸ்தானில் ஒரு குட்டிக்குரங்கு தன்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment