சியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.. | Tamil247.info

சியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Delhi high court banned Xiaomi from Importing and Selling Handsets in India

Xiaomi banned by delhi court from Importing and Selling smart phones in India
Xiaomi banned by delhi court from Importing and Selling smart phones in India
சியோமி மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்..

ப்ளிப்கார்டில் விர்ப்பதர்க்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளது நீதிமன்றம்...இனி சியோமி மொபைல்களை சந்தையில் பார்ப்பது/ வாங்குவது சற்று சிரமமாகத்தான் இருக்கும்..

சீனாவில் மிகவும் பிரபலமான சியோமி தனது ஸ்மார்ட் போன் விர்ப்பனையை ப்ளிப்கார்ட் வழியாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ப்ளிப்கார்டில் விற்கப்பட்ட ரெட்மி போன்ற சில விலை குறைந்த மொபைல்களின் விற்பனை எதிர்ப்பார்ர்ததை விட அமோகமாக இருந்ததால் ப்ளிப்கார்டால் சரிவர டெலிவரி செய்யமுடியாமல் முழிபிதுங்கியது, அவுட் ஆப் ஸ்டாக் எனவும் அறிவித்தது.. 

இந்நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான எரிக்சனுக்கும்  சியோமிக்கும் கடந்த மூன்று வருடங்களாக  காப்புரிமை மோதல் இருந்துவருவதை மேற்கோள் காட்டி  இந்திய நீதிமன்றம் சியோமி மொபைல்களுக்கு தடையும், இதுவரை விற்ற ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை மற்றும் இதர தகவல்களையும் நீதிமன்றத்திடம் ப்ளிப்கார்ட் மட்டும் சியோமி நிறுவனம் ஒப்படைக்க வேண்டுமெனவும் கட்டளை பிறப்பித்துள்ளது.

விலை குறைவில் கிடைக்கிறது என சைனா மொபைல்களை நம்பி வாங்கி ஏமாற வேண்டாம் மக்களே.. ஏற்க்கனவே சியோமி ரெட்மி மொபைலில் உள்ள தகவல்களை  நமக்கு தெரியாமல் சீனா நிறுவனங்கள் திருடுகிறது என இந்திய ராணுவம் எச்சரிக்கை செய்திருந்ததை பதிவு செய்திருந்தோம் படிக்க தவறாதிர்கள்...

http://www.tamil247.info/2014/10/indian-air-force-warning-dont-use-china-mobile-Xiaomi-mi-redmi-1s.html

Delhi high court banned Xiaomi from Importing and Selling Handsets in India, Redmi xiaomi mobiles are banned in india till Feb 2015, ericson and xiaomi copyright infringement problem, don't buy xiaomi mobiles, china cheap mobile sales in india, buy xiaomi android smart phones india, #xiaomibanned #xiaomisalesinflipkart #chinamobiles #ericsonvsxiaomi #technologynews #tamilnews daily tamil news
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்..
Tamil Fire
5 of 5
Delhi high court banned Xiaomi from Importing and Selling Handsets in India Xiaomi banned by delhi court from Importing a...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News