11 டிசம்பர் 2014

, ,

எளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம்..

Comedy actor Vadivelu's son Marriage, Vadivelu means Simplicity

Comedy actor Vadivelu's son Marriage pics

Comedy actor Vadivelu's son Marriage
Comedy actor Vadivelu's son wedding picture
தனது கடந்த கால ஏழ்மையை இன்றும் மனதில் வைத்திருக்கும் நடிகர் வடிவேலு, ஒரு கூலித்தொழிலாளியின் மகளை தன் மகனுக்கு மணம் முடித்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பிலிருந்து அவர் விலகவில்லை.

சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது. நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. நண்பர்களுக்கு அழைப்பு இல்லை; திரையுலகத்தினர் ஒருவர் கூட தென்படவில்லை; உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்...
comedy actor vadivelu son wedding poster, kalyaana poster
Vadivelu son Marriage poster
wedding reception photos
 
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் மணப்பெண் புவனேஸ்வரி. அவரது தந்தை வேல்முருகன் பந்தல் வேலை பார்க்கும் சாதாரண கூலித் தொழிலாளி. திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்திலுள்ள கூரை வீட்டில் வசிக்கும் குடும்பம். தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காத வடிவேலு, தன் மகனுக்கு ஏழ்மையான பெண்ணை தேடியுள்ளார். பெண் கூரை வீட்டில் வசிக்க வேண்டும் என்பது. வடிவேலுவின் கட்டாய நிபந்தனை. திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தான் ஏற்பதாகவும், பெண்ணை மட்டும் அனுப்பி வைக்குமாறும் கூறிய வடிவேலு, மகன் மற்றும் மருமகள் திருப்புவனம் வந்தால் வசிப்பதற்கு பாக்கியா நகரில் வீடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வசதி வந்தபின் கடந்த காலத்தை மறப்பவர்களுக்கு மத்தியில் வடிவேலுவின் உயர்ந்த செயல் அனைவராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்று...
Comedy actor Vadivelu's son Marriage, simplicity on wedding, South Indian comedy actor Vadivelu son wedding day pics, vaigai pual vadivelu son subramani weds V.Bhuvaneswari marriage photo, #vadivelusonmarriage #vaigapuyalvadivelu #vadivelu , Vadivelu means Simplicityஎனதருமை நேயர்களே இந்த 'எளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News