A joke in tamil | Father vs Son tamil comedy joke
![]() |
Father vs Son tamil comedy joke |
அது கொக்கு சுடுவது.
ஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.
மகன் கடை கணக்குகளை பார்த்த போது
கொக்கு சுட்டது 100 ரூபாய்.
கொக்கு சுட்டது 200 ரூபாய்.
கொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.
அவனும் ஓடி பிடித்துவிட்டான்.
தகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.
கொக்கு சுட்டது 500 ரூபாய்.
கொக்கு சுட்டது 700 ரூபாய்.
கொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.
தகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.
மறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.
திரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.
கொக்கு சுட்டது 5 ரூபாய்.
கொக்கு சுட்டது 3 ரூபாய்.
கொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது என்று இருந்தன.
ஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.
துப்பாக்கி பழுது பார்த்தது - 2500 ரூபாய்.
A joke in tamil | Father vs Son tamil comedy joke, tamil sms jokes, #tamiljokes #latesttamiljokes #tamilcomedy
கொக்கு சுட்டது 100 ரூபாய்.
கொக்கு சுட்டது 200 ரூபாய்.
கொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.
அவனும் ஓடி பிடித்துவிட்டான்.
தகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.
கொக்கு சுட்டது 500 ரூபாய்.
கொக்கு சுட்டது 700 ரூபாய்.
கொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.
தகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.
மறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.
திரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.
கொக்கு சுட்டது 5 ரூபாய்.
கொக்கு சுட்டது 3 ரூபாய்.
கொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது என்று இருந்தன.
ஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.
துப்பாக்கி பழுது பார்த்தது - 2500 ரூபாய்.
Listen Tamil FM:
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'கொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்.. (18 plus)..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: A jokes, Latest, Tamil Jokes
0 கருத்துகள்:
கருத்துரையிடுக