01 டிசம்பர் 2014

,

111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..!!

111 Mass wedding by foster father Mahesh Savanie with Rs.4.5 lakhs gold gift | Vinodha seidhigal , Mahesh Savanie gold trader present huge fund for 111 mass marriage for fatherless brides

111 Mass wedding by foster father Mahesh Savanie with Rs.4.5 lakhs gold gift | Vinodha seidhigal

01 Dec 2014: குஜாரத்தில் 111 தந்தை இல்லாத பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் 4.5 லட்சம் மதிப்பு தங்கம் சீதனம் கொடுத்த மனிதர் !!!

#Gujarat Trader Hosts 111 Fatherless Brides Mass Wedding
With Rs. 4.5 lakh Gifts To Everyone As their foster father!!

#சில நேரங்களில் நம்மை சுற்றி பெரிய மனிதர்கள் வாழ்கிறார்கள், என்பது இது போன்ற நிகழ்வுகளில் தான் வெளிப்படுகிறது.

111 Mass wedding by foster father Mahesh Savanie with Rs.4.5 lakhs gold gift
Gujarat Trader Mahesh savanie conducted 111 mass wedding ceremony
குஜராத்தின் சுரத் நகரில் நேற்றைக்கு 111 தந்தை இல்லாத பெண்களுக்கு மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி தன்னுடைய ஏற்பாட்டில்அவரளுக்கு சுரத் நகர பள்ளி மைதானத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் நடத்தி வைத்து இருக்கிறார்...
மணமகள் ஒவ்வொருவருக்கும்
சீதனமாக 4.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை வளர்ப்பு தந்தை என்ற முறையில் தந்துள்ளார் ,அது மட்டுமின்றி அவர்களின் பெறுகால செலவையும்
அவரே ஏற்பதாக தெரிவித்துள்ளார் !!!
Mahesh Savanie gold trader present huge fund for 111 mass marriage for fatherless brides
 111 mass marriage ceremony spot photo ( Surat, Gujarat)
என்ன தான் வைர வியாபாரியா இருந்தாலும் கொடுக்க மனசு வேணும் ... அதும் ஒரு பொண்ணுக்கு இலவசமா கல்யாணம் பண்ணிவைக்கவே எவ்வளவு யோசிப்பாங்க ...இவுரு 111 பேருக்கு சீதனத்தோட பண்ணி வச்சு இருக்கார் !! வாழ்த்துக்கள் !!!

இவர் அடுத்த வருஷம் 1111 தந்தை இல்லாத பெண்களுக்கு கல்யாணம் செய்துவைக்க போறாராம் !!!

உங்க குடும்பம் நீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள் மனதிலிருந்து ....

செய்தி உதவி: Facebook Kavin Mahesh Savanie gold trader present huge fund for 111 mass marriage for fatherless brides | Mass weeding ceremony in Gujarat surat | ilavasa kalyanam seidhu vaittha tholiadhibar, thangam ilavasam, ilavasa thirumanam, thirumanam, adhisaya seidhigal, vinodha seidhigal, tamil news, #tamilnews #dailytamilnews #freemarriage #ilavasamஎனதருமை நேயர்களே இந்த '111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News